1. ஆஸ்திரேலியாவின் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தோடு இந்தியாவின் எந்த மாநிலம் Sister - State Agreement என்ற ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன?
(B) பஞ்சாப்
(C) மேகலாயா
(D) குஜராத்
See Answer:
2. EXERCISE SAMPRITI என்பது எந்த இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ கூட்டு பயிற்சி ஆகும்?
(A) இந்தியா-பிரான்ஸ்
(B) இந்தியா- ஜெர்மனி
(C) இந்தியா - பங்களாதேஷ்
(D) இந்தியா-அமெரிக்கா
See Answer:
3. இந்தியா மற்றும் மியான்மர் நாடுகள் இணைந்து நான்காவது கடல் ரோந்து IMCOR பயிற்சியானது தற்போது கீழ்க்கண்ட எந்த இடத்தில் நடந்து முடிந்துள்ளது?
(A) அந்தமான்
(B) மும்பை
(C) விசாகப்பட்டினம்
(D) குஜராத்
See Answer:
4. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை ஆராய்ந்து சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட கமிட்டி
(A) ரத்தன் குமார் கமிட்டி
(B) ஆர்.காந்தி கமிட்டி
(C) எம்.ஆர்.சீனுவாசன் கமிட்டி
(D) ஸ்ரீகுமார் பானர்ஜிகமிட்டி
See Answer:
5. 2015-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படமாக எது?
(A) விசாரணை
(B) பஜ்ரங்கி பாஜ்யான்
(C) பாகுபலி
(D) நானக் ஷா ஃபகிர்
See Answer:
6. உலகிலேயே காச நோய் பாதிப்பு அதிகம் கொண்ட நாடு
(A) இந்தியா
(B) ஜப்பான்
(C) சீனா
(D) பின்லாந்து
See Answer:
7. மனித உரிமைகள் ஆணையத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியர் யார்?
(A) சுப்ரதா சஹா
(B) முகமது ஜம்ஷென்
(C) எச்.எல்.தத்து
(D) ஆர்.காந்தி
See Answer:
8. 8-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு 2016 அக்டோபர் மாதம் நடைபெற உள்ள இடம்?
(A) ஹைதராபாத்
(B) மைசூர்
(C) புதுடெல்லி
(D) கோவா
See Answer:
9. உலகில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள நாடு
(A) இந்தியா
(B) இலங்கை
(C) மியான்மர்
(D) தெற்கு சூடான்
See Answer:
10. நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டு போட்டால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என எந்த மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது?
(A) இராஜஸ்தான்
(B) பஞ்சாப்
(C) கேரளா
(D) குஜராத்
See Answer:
SUPERB
ReplyDeleteVery useful
ReplyDelete