ஆலந்தூர் கோ.மோகனரங்கன் Video Study Material
- பிறந்த நாள் 1.6.1942
- சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தார்.
- பெற்றோர் : ம.கோபால்-கே.மீனாட்சி
- 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே புதிய பாதை என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியுள்ளார்.
- மரபுக்கவிதைகள், கவிதை நாடகம், நாவல்கள், சிறுகதைகள் படைத்துள்ளார்.
- காலத்தை ஒட்டி 2009 முதல் குறும்பா என்னும் பெயரிலும், குறுந்தொகையின் குழந்தைகள் என்னும் பெயரிலும் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.
- இவர் எழுதிய ‘வணக்கத்திற்குரிய வரதராசனார் கதை’ என்னும் தலைப்பில், மு.வரதராசனார் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் 1982ஆம் ஆண்டு தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.
- தாத்தாவுக்கு தாத்தா என்னும் தலைப்பில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாற்றை எழுதியுள்ளார்.
- ‘இமயம் எங்கள் காலடியில்’ என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது,
- "அழகிய தமிழில் எழுதுங்கள்' என்னும் குழந்தைப் பாடல்கள் அடங்கிய நூலை அரசின் கரும்பலகைத் திட்டத்தின் கீழ் ஆறாயிரம் படிகள் வீதம் இருமுறை வாங்கி தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்துள்ளனர். சிறப்புப் பட்டங்கள்:
- கவிவேந்தர்
- முத்தமிழ்க் கவிஞர்
- முத்திரைப் பாவலர்
- பாவேந்தர் விருது
- குழந்தை இலக்கிய மாமணி விருது
- வி.ஜி.பி.விருது
- தில்லியில் உள்ள தேசிய புத்த நிறுவனத்தார் மற்றும் ஞானபீட நிறுவனத்தார் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் படைப்புகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்த்துள்ளார்.
- மோகனரங்கன் கவிதைகள்
- சித்திரப்பந்தல்
- காலக்கிளி
- இமயம் எங்கள் காலடியில்
- பள்ளிப்பறவைகள்
- வைரமூக்குத்தி
- புதுமனிதன்
- யாருக்குப் பொங்கல்
- கயமையைக் களைவோம்
- மனிதனே புனிதனாவாய்
- சவால் சம்பந்தம்
- கனவுப்பூக்கள்
- வணக்கத்துக்குரிய வரதராசனார்
- தாத்தாவுக்கு தாத்தா
- நினைத்தால் இனிப்பவளே
- ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள்
- குப்பை மேட்டுப் பூனைக்குட்டி
- கொஞ்சு தமிழ்க்கோலங்கள்
- பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்
- பொய்யே நீ போய்விடு
- இதயமே இல்லாதவர்கள்
- இளைஞர்களுக்கு ஓர் எச்சரிக்கை
- ஆலந்தூர் மோகனரங்கன் சிறுகதைகள்
- கவிதை எனக்கோர் ஏவுகணை
- குறுந்தொகையின் குழந்தைகள் (ஹைக்கூ)
- பிறர் வாழப்பிறந்தவர்கள்
- ஆலந்தூர் மோகனரங்கன் மெல்லிசைப்பாடல்கள்
- கவிராயர் குடும்பம்
- நாட்டு மக்களுக்கு நல்ல நாடகங்கள்
ஆலந்தூர் கோ.மோகனரங்கன் Pdf Study Material
ஆலந்தூர் கோ.மோகனரங்கன் Video Study Material
தமிழ் இலக்கிய வரலாறு-1
தமிழ் இலக்கிய வரலாறு-2
தமிழ் இலக்கிய வரலாறு-3
தமிழ் இலக்கிய வரலாறு-4
தமிழ் இலக்கிய வரலாறு-5
தமிழ் இலக்கிய வரலாறு-6
தமிழ் இலக்கிய வரலாறு-7
தமிழ் இலக்கிய வரலாறு-8
தமிழ் இலக்கிய வரலாறு-9
தமிழ் இலக்கிய வரலாறு-10
தமிழ் இலக்கிய வரலாறு-11
தமிழ் இலக்கிய வரலாறு-12
தமிழ் இலக்கிய வரலாறு-13
தமிழ் இலக்கிய வரலாறு-14
தமிழ் இலக்கிய வரலாறு-15
தமிழ் இலக்கிய வரலாறு-16
தமிழ் இலக்கிய வரலாறு-17
தமிழ் இலக்கிய வரலாறு-18
தமிழ் இலக்கிய வரலாறு-19
தமிழ் இலக்கிய வரலாறு-20
தமிழ் இலக்கிய வரலாறு-21
தமிழ் இலக்கிய வரலாறு-22
தமிழ் இலக்கிய வரலாறு-23
தமிழ் இலக்கிய வரலாறு-24
Tamil ilakkiya varalaru question and answer pdf
Tamil ilakkiya varalaru e-book 55 Pages
No comments :
Post a Comment