1. "தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை" எனக் கூறியவர்?
(A) திரு.வி.க
(B) அறிஞர் அண்ணா
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
See Answer:
2. கணவனை இழந்த மகளிருக்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறியவர்?
(A) கோப்பெருந்தேவி
(B) ஊர் பொதுமக்கள்
(C) மாதவி
(D) அறவணஅடிகள்
See Answer:
(A) 80
(B) 95
(C) 92
(D) 85
See Answer:
4. “அளகு” என்ற பொருளால் அழைக்கப்படும் பறவையினம்?
(A) அன்னம்
(B) மயில்
(C) மரகதபுறா
(D) கோட்டான்
See Answer:
--> 5. “எழுத்து” என்னும் புகழ் பெற்ற இலக்கிய இதழோடு சம்பந்தப்படாதவர்?(A) புதுமைப்பித்தன்
(B) தருமு சிவராமு
(C) வைத்தீஸ்வரன்
(D) சி.மணி
See Answer:
6. தமிழ்நாட்டில் புதுக் கவிதையைப் பயிராக்கி பரவலாக்கிய கவிஞர்கள்?
(A) எழுத்து இதழ் கவிஞர்கள்
(B) வானம்பாடி கவிஞர்கள்
(C) மணிக்கொடி இதழ் கவிஞர்கள்
(D) பாரதிதாசனின் வாரிசுகள்
See Answer:
--> 7. ‘ASTRINGENT’ என்பது கீழ்க்கண்டவற்றில் எந்த சுவையை குறிக்கும்?
(A) உவர்ப்பு
(B) துவர்ப்பு
(C) கார்ப்பு
(D) புளிப்பு
See Answer:
8. இலங்கை சென்று பராசசேகர மன்னனைப்பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஒர் ஊர் ஆகியவற்றை பரிசாக பெற்றவர்?
(A) எம்பார்
(B) வீரகவிராயர்
(C) மோசிக்கீரனார்
(D) மதுரைக்கணக்காயர்
See Answer:
9. திருத்தொண்டத்தொகை பாடியவர்?
(A) அப்பர்
(B) சுந்தரமூர்த்திநாயனார்
(C) திருஞானம்பந்தர்
(D) நம்பியாண்டவர்நம்பி
See Answer:
10. ஏலாதியில் அடங்கியுள்ள மருந்து பொருள்?
(A) கண்டங்கத்திரி வேர்
(B) சிறுவழுதுணைவேர்
(C) சிறுநாவற்பூ
(D) சிறுமல்லி
See Answer:
No comments :
Post a Comment