கமிட்டிகள்

மெகல்நோபிஸ் கமிட்டி (1964) - நிதி பகிர்வு பற்றியது
ஹசாரி கமிட்டி (1967) - தொழிற்சாலை லைசன்ஸ்
தத் கமிட்டிகள்  (1969)  - தொழிற்சாலை லைசன்ஸ் ஆய்வு செய்தல்
கே.என்.ராஜ் கமிட்டி  (1971) - நேரடி வரி, கருப்புப்பணம் மற்றும் வரி ஏய்ப்பு பற்றியது
பகவதி கமிட்டி - வேலையின்மை பிரச்சனை மற்றும் பொதுநலன்
குமாரப்பா கமிட்டி - (1979) நிலச்சீர்திருத்தம்
கோர் கமிட்டி - (1979) வங்கிக் கடன் அளித்தல்
எல்.கே.ஷா கமிட்டி - (1976) மறைமுக வரி
சக்கரவர்த்தி கமிட்டி - (1985) - Review of Monetary System
ராஜா செல்லையா கமிட்டி - (1991)பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வரி சீர்திருத்தம்
நரசிம்மன் கமிட்டி - (1991) - Monitary Reforms
மல்ஹோத்ரா கமிட்டி - இன்சூரன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைத்தல்
ரங்கராஜன் கமிட்டி - பொதுதுறை நிறுவனங்களின் பங்குகளை விற்றல்
ஜானகிராமன் கமிட்டி - வங்கி சீரமைப்பு
வாஞ்சூ கமிட்டி - நேரடி வரி விதிப்பு
என்.கே.சிங் கமிட்டி - அந்நிய நேரடி முதலீடு
ஹனுமந்தராவ் கமிட்டி (1997) - உரங்கள் பற்றியது
ஒய்.பி.ரெட்டி கமிட்டி (2001) - நேரடி வருமான வரிக்கு விலக்கு அளித்தல்
கேல்கர் கமிட்டி - வரி சீரமைப்பு
எஸ்.என்.வர்மா கமிட்டி - (1999) வணிக வங்கியினை சீரமைத்தல்
சர்காரியா கமிட்டி - மத்திய மாநில அரசு உறவு(மத்திய அரசு நியமித்த கமிட்டி)
ராஜமன்னார் கமிட்டி - மத்திய மாநில அரசு உறவு(தமிழக அரசு நியமித்த கமிட்டி)

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற