1. முதல் சாம்பியன்ஷீப் லீக் தொடர் எந்த
வருடம் எங்கு நடைபெற்றது?
2009ல் இந்தியா
2. எந்த வருடம் முதலாவது 20-20 உலக கோப்பை
அறிமுகம் செய்யப்பட்டது?
2007ல்
3. 2010ல் ஐ.பி.எல் கோப்பை வெற்றி பெற்ற அணி எது?
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆணி
4. தஞ்சை பெரிய கோயில் 1000ம் ஆண்டு நினைவாக
வெளியிடப்பட்டவை எவை?
1) ராஜராஜன் ஊருவம் பொறித்த தபால் தலை வெளியிட்டது,
2) தஞ்சை பெரியகோயில் ஊருவம் பொறித்த நாணயம் வெளியிட்டது,
5. செம்மை நெல் சாகுபடிக்கு யாருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது?
ராஜராஜன் 1000
6. கல்வி நிறுவனங்கள் தரவரிசை முதல் இடம் பிடிப்பது எது?
கேம்பிரிட்ஜ்.
7. உலக சுற்றுலா தினம் எது?
செப்டம்பர் 27
8. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக ஜீடோ போட்டியில்
தங்கம் வென்றவர் யார்?
கல்பனா தேவி கௌடம் (மணிப்பூர்)
(52 கிலோ எடை பிரிவு)
9. வெனிஸ் திரைப்பட விழா வாழ்நாள் சாதனையாளர்
விருது யாருக்கு வழங்கப்பட்டது?
மணிரத்னம்
10.சிறப்பு பள்ளிகளுக்கு எத்தனை மாவட்டங்களில்
சத்துணவு வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது?
17 மாவட்டங்களில்
11.டாக்டர் கலாமுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைகழகம் எது?
வாட்டர்லூ (ரஷ்யா)
12.தேசிய அடையாள அட்டை ஆணையம்
எப்பொழுது அமைக்கப்பட்டது?
ஜுலை 2009 (நந்தன் நீலகேணி)
13.தேசிய பல்நோக்கு அடையாள அட்டை (ஆதார்)
திட்டத்தின் துவக்கவிழா எங்கு எப்பொழுது நடைபெற்றது?
துவக்கி வைத்தது யார்?
செப்டம்பர் 29. மகாராஷ்டிரம் (தெம்பிலி). மன்மோகன்சிங்
14.ஆதார் முதல் அட்டை பெற்ற பெண்மணி யார்?
ரஞ்சனா சோனா வானி, கொடுத்தது சோனியா,
15.ரிப்பன் கட்டடம் எப்பொழுது தொடங்கி
எப்பொழுது கட்டி முடிக்கப்பட்டது?
1909 தொடங்கப்பட்டது. 1913ல் முடிக்கப்பட்டது.
100 ஆண்டு நிறைவையொட்டி)
ரிப்பன் கட்டடம் - தபால் உறையில்
அச்சிட்டு வெளியிடப்பட்டது.
16.மத்தியில் தலைமை தகவல் ஆணையர் யார்?
திவாரி. (இதற்கு முன் வஜாகத் ஹபிபுல்லா)
17.ஐ.பி.எல். தலைவர் யார்?
சிரயூ அமீன் (இதற்கு முன் லலித்மோடி)
18.BCCI தலைவர் யார்?
சஷான்க் மனோகர்,
19.பெங்களூர் தேசிய கிரிட்கெட் அகாடமியின் தலைவர்?
அனில் கும்ப்ளே (இதற்கு முன் ரவிசாஸ்திரி)
20. 2011ல் BCCI தலைவராக யார் நியமிக்கப்படவுள்ளார்?
சீனுவாசன்
2010ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் (Part-1)
தமிழ்நாடு தொடர்பான கேள்வி பதில்கள்
No comments :
Post a Comment