சிந்துசவெளி நாகரீகத்தை கண்டறிந்தவர் சர்.ஜான் மார்ஷல்
ஹாரப்பா நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1921
ஹாரப்பா நாகரீகம் காலம் கி.மு.3250 முதல் கி.மு.2750
ஹாரப்பா நாகரீகம் சிந்து நதிக்கரையில் தோன்றியது
ஹாரப்பா நாகரீகம் காணப்பட்ட மாவட்டம் மாண்ட்கொமேரி
தயாராம் மொகஞ்சதாரோ அகழ்வாராச்சியுடன் தொடர்புடையவர்
பானர்ஜி மொகஞ்சதாரோ அகழ்வாராச்சியுடன் தொடர்புடையவர்
மொகஞ்சதாரோ நாகரீகம் காணப்பட்ட மாவட்டம் லார்கானா
மொகஞ்சதாரோ என்பதன் பொருள் பிணக்குவியல் என்பதாகும்
சிந்துசமவெளி நாகரீகம் ஒரு நகர நாகரீகம்
சிந்துசமவெளி மக்கள் அறியாத விலங்குகள் குதிரை மற்றும் ஒட்டகம்
சிந்துசமவெளி மக்கள் சுட்ட செங்கற்கல்லால் வீட்டை கட்டினர்
மொகஞ்சதாரோவில் வெண்கல நடன மாது சிலை கண்டெடுக்கப்பட்டது
மொகஞ்சதாரோவில் பெரிய குளியல் குளம் கண்டெடுக்கப்பட்டது.
மொகஞ்சதாரோவில் விவசாய தொழிலுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
சிந்துசமவெளி மக்கள் வணங்கிய தெய்வம் பசுபதி (தாய் கடவுள்)
சிந்துசமவெளி மக்கள் வணங்கிய மரம் போதி மரம்
சிந்துசமவெளி மக்கள் அறியாத உலோகம் இரும்பு
download pdf

நல்ல தகவல்கள் சார் ! நன்றி !
ReplyDeleteIt is very useful to me sir . Keep it up...thank you
ReplyDeleteFirst of all thinking you pls update now date i want group i,ii,iv details
ReplyDeletethe great bath,at mohenjodaro's built structure measures? reply me sir
ReplyDeletethank u sir..
ReplyDeleteit is very useful to every one,thank u lot
ReplyDeleteSreedevi
ReplyDeleteThank you very much
very useful notes
it is very useful msg thanks
ReplyDelete