இந்திய வரலாற்றின் இடைக்காலம் கி.பி. 8-18 நூற்றாண்டு.
இந்திய வரலாற்றின் முந்தைய இடைக்காலம் கி.பி. 8-13 நூற்றாண்டு.
இந்திய வரலாற்றின் பிந்தைய இடைக்காலம் கி.பி. 13-18 நூற்றாண்டு.
வங்காளம்-பாலர்கள் மற்றும் சேனர்கள்
அஜ்மீர், டெல்லி-சௌகான்கள்
இந்திய வரலாற்றின் முந்தைய இடைக்காலம் கி.பி. 8-13 நூற்றாண்டு.
இந்திய வரலாற்றின் பிந்தைய இடைக்காலம் கி.பி. 13-18 நூற்றாண்டு.
வட இந்தியாவில் இராபுத்திரர்கள் ஆட்சி செய்த பகுதிகள் :
36 வகை இராபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தனர்.
அவதி-பிரதிகாரர்கள்
வங்காளம்-பாலர்கள் மற்றும் சேனர்கள்
அஜ்மீர், டெல்லி-சௌகான்கள்
கனோஜ்-ரத்தோர்கள்
மோவார்-சிசோதியர்கள் (அ) குகிலர்கள்
பந்தல்கண்ட்-சந்தேலர்கள்
மாளவம்-பரமாரர்கள்
No comments :
Post a Comment