7th Samacheer Kalvi Text Book Question and Answer for TNPSC | TET


1. உலகின் பட்டு உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம்
(A) ஒன்று
(B) இரண்டு
(C) மூன்று
(D) நான்கு
See Answer:

2. பொதுவாக மிக அதிக அளவில் பயனில் உள்ள பட்டு
(A) டாஸர் பட்டு
(B) எரி பட்டு
(C) மல்பெரி பட்டு
(D) முகா பட்டு
See Answer:

3. தோலினைச் சேதப்படுத்தாமல் கம்பளியை எடுக்கும் புதிய முறைக்கு....................எனப் பெயர்
(A) ஸ்கின்கிளிப்
(B) ஹேர்கிளிப்
(C) பயோகிளிப்
(D) டவுன்கிளிப்
See Answer:

4. தேனீ வளர்ப்புக்கு உகந்த இனமாகக் கருதப்படுவது?
(A) ஏபிஸ் டார்சேட்டா
(B) ஏபிஸ் புளோரியா
(C) ஏபிஸ் இண்டிகா
(D) ஏபிஸ் மெல்லிபெரா
See Answer:

5. கீழ்கண்டவற்றுள் எது விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும்
(A) புளு கிராஸ்
(B) ரெட் கிராஸ்
(C) அனிமல் கிராஸ்
(D) வைல்டு கிராஸ்
See Answer:

6. இந்தியாவில் முட்டை உற்பத்தியை அதிகப்படுத்த மேற்கொள்ளப்படும் புதிய அறிவியல் நடைமுறைக்கு.........................என்று பெயர்?
(A) வெண்மைப் புரட்சி
(B) பசுமைப் புரட்சி
(C) தொழிற் புரட்சி
(D) வெள்ளிப் புரட்சி
See Answer:

7. தேனில் உள்ள கூட்டுப் பொருள்களில் சர்க்கரையின் அளவு?
(A) 82%
(B) 75%
(C) 87%
(D) 92%
See Answer:

8. சாறுண்ணிக்கு எடுத்துக்காட்டு
(A) காளான்
(B) கஸ்குட்டா
(C) லைக்கன்
(D) சடதாரி
See Answer:

9. கீழ்க்கண்டவற்றில் எது கூட்டு தி்சு?
(A) பாரன்கைமா
(B) கோலன்கைமா
(C) ஸ்கிளிரன்கைமா
(D) சைலம்
See Answer:

10. மனிதனின் பால்பற்களின் எண்ணிக்கை?
(A) 16
(B) 18
(C) 20
(D) 22
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

1 comment :

  1. the "See Answer" option really so nice . . . Thanks for your effort

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற