# ஆண்டு விழாக்களும் அதன் சிறப்புப் பெயர்களும்
வ.எண் |
ஆண்டு |
சிறப்புப்பெயர் |
1 |
முதல் ஆண்டு |
காகித விழா |
2 |
இரண்டாம் ஆண்டு |
பருத்தி விழா |
3 |
மூன்றாம் ஆண்டு |
தோல் விழா |
4 |
நான்காம் ஆண்டு |
மலர், பழ விழா |
5 |
ஐந்தாம் ஆண்டு |
மர விழா |
6 |
ஆறாம் ஆண்டு |
சர்க்கரை ,கற்கண்டு விழா |
7 |
ஏழாம்ஆண்டு |
கம்பளி, செம்பு விழா |
8 |
எட்டாம் ஆண்டு |
வெண்கல விழா |
9 |
ஒன்பதாம் ஆண்டு |
மண்கலச விழா |
10 |
பத்தாம் ஆண்டு |
தகரம் ,அலுமினியம் விழா |
11 |
பதினோறாம் ஆண்டு |
இரும்பு விழா |
12 |
பனிரெண்டாம் ஆண்டு |
லினன் விழா |
13 |
பதிமூன்றாம் ஆண்டு |
மின்னல் விழா |
14 |
பதினான்காம் ஆண்டு |
தந்த விழா |
15 |
பதினைந்தாம் ஆண்டு |
படிக விழா |
16 |
இருபதாம் ஆண்டு |
பீங்கான் விழா |
17 |
இருபத்தைந்தாம் ஆண்டு |
வெள்ளி விழா |
18 |
ஐம்பதாம் ஆண்டு |
பொன் விழா |
19 |
அறுபதாம் ஆண்டு |
வைர விழா |
20 |
எழுபத்தைந்தாம் ஆண்டு |
பவள விழா |
21 |
நூறாம் ஆண்டு |
நூற்றாண்டு விழா |
No comments :
Post a Comment