சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான
வினா விடைகள்
1. உயர் கல்வி பெறுவதற்காக ராமானுஜம் எங்கு சென்றார்?
(A) அமெரிக்கா
(B) இங்கிலாந்து
(C) ஹாலந்து
(D) ரஷ்யா
See Answer:
2. ராமானுஜம் எங்கு எழுத்தராக பணியாற்றினார்?
(A) கல்லூரி
(B) பல்கலைக் கழகம்
(C) துறைமுகம்
(D) பள்ளி
See Answer:
3. சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு என்ன பெயர் வைத்தார்கள்?
(A) ராமானுஜம்
(B) சீனிவாச ராமானுஜம்
(C) நெவில்
(D) ஜாகோபி
See Answer:
4. முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் யார்?
(A) சேக்கிழார்
(B) கோவூர் கிழார்
(C) மதுரை கூடலூர் கிழார்
(D) நக்கீரனார்
See Answer:
5. காளமேகப் புலவர் பிறந்த ஊர் இதில் ஒன்று -
(A) காஞ்சிபுரம்
(B) நந்திக்கிராமம்
(C) சிறுகூடல்பட்டி
(D) சென்னிமலை
See Answer:
6. வனப்பு - என்னும் சொல்லின் பொருள்
(A) அழகு
(B) அறிவு
(C) வளமை
(D) எளிமை
See Answer:
7. தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம்
(A) காஞ்சிபுரம்
(B) கும்பகோணம்
(C) மதுரை
(D) திருவையாறு
See Answer:
8. கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது
(A) காஞ்சிபுரம்
(B) கபாடபுரம்
(C) மதுரை
(D) பூம்புகார்
See Answer:
9. மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர்?
(A) அங்காடித் வீதி
(B) அறுவை வீதி
(C) அல் அங்காடித் வீதி
(D) நாளங்காடி வீதி
See Answer:
10. கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர்?
(A) திருஞானசம்பந்தர்
(B) சுந்தரர்
(C) திருநாவுக்கரசர்
(D) மாணிக்கவாசகர்
See Answer:
Thank you very much :)
ReplyDeleteIts Really Useful and the ultimate thing is that it reminds everytime to Prepare well and motivates ourselves . . . .
ReplyDelete