TNPSC GROUP 2A 2016 - CUT OFF

முகநூல் பதிவர்களான திரு.அரவிந்தகுமார் (Sankar IAS Academy, Covai) மற்றும் திரு.நடராஜ் டிஎன்பிஎஸ்சி (Shortcuts) அவர்களின் குருப்-2 ஏ தேர்வு குறித்த கருத்துக்கள் மற்றும் மேலாய்வுகள்:

திரு. T.அரவிந்த் குமார் அவர்களின் பதிவு

T.அரவிந்த் குமார்
பயிற்றுநர்
சங்கர் IAS அகாடமி, கோவை

குரூப் 2A தேர்வு 24-01-2016 ஒரு பார்வை

  • ‪மிகச்‬ சிறந்த கேள்வித்தாள்
  • ‪கடந்த‬ ஆண்டை விட கடினமானது எனவே‬ cutoff கடந்த ஆண்டை விட மிகவும் குறையும்.
  • 165க்கு‬ மேல் எடுப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
  • 150/200 எடுத்தாலே இந்த தேர்வில் ஒரு நல்ல cutoff.
  • 148/200 cutoff (G) உடையவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
  • 140 இல் இருந்து 145 வரை cutoff உடையவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.அவரவர் இட ஒதுக்கீடு விதிகளின் படி தேர்வர்களின் விதி மாறலாம்.
  • அறிவியல்‬ மற்றும் வரலாறு பகுதியில் இருந்து கேட்கப்பட்ட சில கேள்விகள் தேர்வர்களை குழப்பம் அடைய செய்து அவர்களின் நேரத்தை அதிகமாக எடுத்து கொள்ள செய்தது.
  • நடப்பு‬ நிகழ்வுகள் இந்த தேர்வில் வெற்றியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்காற்றும்.
  • ‪பொருளாதாரம்‬ , அரசியலமைப்பு மற்றும் புவியியல் பகுதிகள் எளிமையாக இருப்பினும் சில கேள்விகளில் தவறு செய்ய அதிகம் வாய்ப்பு இருந்துள்ளது .
  • ‪பொது‬ தமிழில் 85/100 எடுத்தாலே நல்ல மதிப்பெண்.
  • CUTOFF‬ யை கடந்தவர்களும் சரி கடக்காத தேர்வர்களும் சரி, அடுத்த தேர்விற்கு உடனே தயார் செய்யுங்கள். இல்லையேல் காலம் உங்களை கடந்து செல்லும்.
  • VAO‬ தேர்விலும் நடப்பு நிகழ்வுகள் அதிகம் எதிர்பார்க்கலாம். கடைசி நான்கு மாத நிகழ்வுகளில் இருந்து மட்டும் 90% வினாக்கள் கேட்கப்படுகிறது.
திரு.நட்ராஜ் டிஎன்பிஎஸ்சி அவர்களின் பதிவு

  • நேற்று‬ நடைபெற்ற குரூப் IIA தேர்வில் பொதுத்தமிழ் பரவலாக எளிமையாக கருதப்பட்டாலும் பொது ஆங்கிலம் கடினமாக இருந்தது.
  • பொது தமிழில் மிக அதிகமாக 95 கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதற்கு வாய்ப்பு இருப்பினும், அதிகமான தேர்வர்கள் 85 முதல் 90 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்திருக்கிறார்கள்.
  • பொது ஆங்கிலத்தை பொறுத்தவரையில் 90 கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதே கடினமான ஒன்று. பொது ஆங்கிலத்திற்கு புத்தக சந்தைகளில் சரியான வழிகாட்டி இல்லாததே இதற்கு காரணம். இருப்பினும் பொது ஆங்கிலத்தில் 80 முதல் 85 கேள்விகள் வரை சரியான பதில் அளிக்க முடியும்.
  • எனவே பொது ஆங்கிலம் மற்றும் பொது தமிழ் வினாத்தாள் இரண்டையும் சேர்த்து CUT OFF தோராயமாக 85 கேள்விகள் வரை இருக்க கூடும். (LANGUAGE PAPER CUT OFF - 85 to 88)
  • ‪கணிதபகுதிகளை‬ பொறுத்தவரை கேள்விகள் எளிதாக இருந்தாலும் பதில் அளிக்க கால அவகாசம் இல்லை என்பதாலும், விரைவாக கணித பகுதிகளை செய்யும் பொது ஏற்படும் கூட்டல் கழித்தல் பிரச்சினைகளாலும் 25 கேள்விகளுக்கு 20 கேள்விகள் வரை சரியாக பதில் அளிக்க முடியும். (APTUTUDE CUT OFF - 20)
  • நடப்பு நிகழ்வுகளில் இருந்து 17 கேள்விகள் கேட்கபட்டிருகின்றன. தேர்வர்களில் நடப்பு நிகழ்வுகளுக்காக நேரம் ஒதுக்கி பிரத்தியேகமாக தயார் செய்பவர்கள் மிக மிக குறைவு. எனவே நடப்பு நிகழ்வுகளுக்கான 17 வினாக்களில் தோராயமாக 10 வினாக்களுக்கு பதில் அளிதிருந்தக்க முடியும். (CURRENT AFFAIRS CUT OFF - 10 to 12)
  • மீதமுள்ள‬ 58 பொது அறிவு வினாக்களில் அறிவியல் பாட பகுதி வினாக்கள் மிக கடினமாக இருந்தது. வரலாறு அரசியல் அமைப்பு பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு முழுவதுமாக பதில் அளிக்க முடியாவிட்டாலும் படித்திருந்தால் ஓரளவிற்கு பதில் அளிக்க முடியும்.
  • பொருளாதாரம் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்களில் ஒரு சில வினாக்களை தவிர இதர கேள்விகள் அனைத்தும் கடினமாக இருந்தது. முக்கியமாக ஐந்தாண்டு திட்டங்கள் மற்றும் இதர பகுதிகள் கடினமாக இருந்தது. (general knowledge CUT OFF - 28 to 30 questions)

தேர்வர்கள் பார்வையில் CUT OFF ANALYSIS:

  • UPSC தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு பொது அறிவு தாள் எளிதாக இருந்தாலும் பொது தமிழ் மற்றும் ஆங்கில தாள் கடினமாக இருக்கும். அவர்கள் UPSC தேர்வுக்கு தயார் செய்வதால் பொது தமிழ் மற்றும் ஆங்கிலம் படிப்பதற்கு நேரம் இருக்காது.
  • கிராமப்புற தேர்வர்களை பொறுத்த வரையில் பொது தமிழ் சிறப்பாக இருந்தாலும், பொது அறிவு தாள் முக்கியமாக நடப்பு நிகழ்வுகள் கடினமானதாக இருக்கும். கிராமபுறங்களில் இருக்கும் பயிற்சி நிறுவனங்களில் நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படதாதே இதற்கு காரணம்.
  • நகர்ப்புறங்களில் என்று பிரத்தியேகமாக தேர்வுக்கு தயார் செய்பவர்கள் குறைவு. கிராமப்புற தேர்வர்கள்தான் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வந்து பயிற்சி பெறுகின்றனர்.
  • பொது ஆங்கிலம் பொது தமிழை விட மிகவும் கடினமாக இருந்தது. இதற்கு காரணம் சரியான புத்தகங்கள் மற்றும் வழிகாட்டி இல்லாததே.
  • பொது தமிழ் படிக்கும் தேர்வர்கள் அளவுக்கு, பொது ஆங்கிலம் படிப்பவர்கள் பள்ளி பாட புத்தகங்களை சரியான முறையில் படிப்பதில்லை. அதே நேரத்தில் பள்ளி நாட்களில் CBSE பிரிவில் படித்த தேர்வர்கள் பொது ஆங்கிலத்தில் 88 கேள்விகள் வரை சரியான பதில் அளிக்க முடியும்.
  • மேற்கண்டபடி, கீழ்க்கண்டவாறு CUT OFF மதிப்பெண்ணை நிர்ணயிக்கலாம்.(CUT OFF மதிப்பெண் என்பது நன்றாக படித்து எழுதும் தேர்வர்கள் மட்டும் அல்லாமல் தேர்வு எழுதிய லட்சகணக்கான தேர்வர்களையும் சேர்த்து நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது). மேலும் கடந்த வருடம் CUT OFF - 150 கேள்விகள் வரை இருந்தது.
CUT OFF ANALYSIS:
1) பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் சேர்த்து - 85 முதல் 88 வரை கேள்விகள்
2) கணித பகுதி - 20 கேள்விகள் (நேரமின்மை காரணமாக)
3) நடப்பு நிகழ்வுகள் - 17 கேள்விகளுக்கு 12 கேள்விகள் மட்டுமே விடையளிக்க முடியும்.
4) இதர பொது அறிவு பகுதிகள் - 58 கேள்விகளுக்கு 25 முதல் 28 கேள்விகள் வரை சரியாக பதில் அளிக்கலாம்.

GROUP 2A CUT OFF (FOR MEN)

OVERALL CUT OFF = 85 + 20+ 12 + 28 =145
B.C - 145 Plus or minus 3
MBC - 143 PLUS OR MINUS 3
BCM - 141 PLUS OR MINUS 3
SC, ST - 140 PLUS OR MINUS 3
 
FOR WOMEN (WITH 30 PERCENT RESERVATION)
B.C - 142 PLUS OR MINUS 3
MBC - 140 PLUS OR MINUS 3
BCM - 138 PLUS OR MINUS 3
SC, ST - 137 PLUS OR MINUS 3
நன்றி : டார்கெட் டிஎன்பிஎஸ்சி முகநூல் குழு

46 comments :

  1. sir,i studied only on last day....i have 150 questions right in this exam.I am not sure,i will pass.but i hope this is first step for my success.finaly im satisfied

    ReplyDelete
    Replies
    1. This is impossible. From my experience, at least 3 months preparation is need for a more intelligent preson. Please update correct one.

      Delete
    2. please share your learning method... how to study

      Delete
    3. i am totally confused... give tips.. how to study current affairs..

      Delete
    4. no chance...for last day preparation... from one day u could not able to turn the pages in tnpsc notes..dont put this type of silly coments which hur the person who are working hard

      Delete
  2. thank you sir.. i wants ur guidance for how to write the exam.. mean which portions will be 1st completed during the exam.. how can i cover the all questions with in the time.. i can't fully cover the all questions.. minimum 20 questions i can't to answer .. pls give me ur opinion.

    ReplyDelete
  3. sir , i am bc igot in tamil 80 and gk 42 please advice me sir

    ReplyDelete
  4. Sir as per official key what will be cutoff.... 135+ dnc female pstm,,, is there any chance?

    ReplyDelete
  5. hi friends
    only give right comment to say many peoples are seein this website ok

    ReplyDelete
  6. 141 sc male any chance for i phase

    ReplyDelete
  7. 90+55=145 if any chance for me....bc....

    ReplyDelete
  8. sir bc female with pstm certificate what is the cutoff.

    ReplyDelete
  9. 129 women Tamil Medium any chance

    ReplyDelete
  10. sir i got 141.(bc male)...any chance to get pass

    ReplyDelete
  11. 142 women(BC) any possibilities...

    ReplyDelete
  12. MBC- Male-151 ..Is it possible to clear?

    ReplyDelete
  13. Sir,
    What is the expected cut off for Destitute Women?

    ReplyDelete
  14. What is the expected cut off destitute widow candidate?

    ReplyDelete
  15. sir how i prepared tnpsc exam. i tried but i had tensed exam time so plz give some tips

    ReplyDelete
  16. what will be the cutoff mark expected for BC community and commerce graduation

    ReplyDelete
  17. Sir vanakkam. AM MBC General Tamil 81+ 34( GK) If any chance .. ?
    and how to I study my syllabus . can you help me sir? Now am preparing for VAO ( But i totally confused India Arasiyalamaippu)

    ReplyDelete
  18. Sir vanakkam. Am female MBC General tamil 81+ 34 ( GK) can i have any chance a and am now prepare For VAO How to i study and i achieve my goal . ( Totally confused for India arasiyalamaippu very dough )how to prepare my syllabus

    ReplyDelete
  19. Sir vanakkam. AM MBC General Tamil 81+ 34( GK) If any chance .. ?
    and how to I study my syllabus . can you help me sir? Now am preparing for VAO ( But i totally confused India Arasiyalamaippu)

    ReplyDelete
  20. Sir I am nisha 139 bcm female.if there is any chance sir?

    ReplyDelete
  21. sir , am chandran 149'MBC .If there is any chance! ? !

    ReplyDelete
  22. sir i am ashok 168 sc if any chance sir

    ReplyDelete
  23. sir i get 143. BC PSTM, get any chance sir

    ReplyDelete
  24. sir, if i have any chance? I get 143, BC (PSTM)

    ReplyDelete
  25. hai i am General catogery 154 is it ok ? will it help to get a Job

    ReplyDelete
  26. sir I am resulted wheather i will get 145-150 out of 200 in grp 2a, I am a MBC candidate, is that any possibilities?

    ReplyDelete
  27. hi i am sc female with pstm 138 any chance

    ReplyDelete
  28. sir i am sc female with 135 marks for group 2a is there any possibilities pls tell details about this sir it will be helpful for all the candidates

    ReplyDelete
  29. Im devaki
    Hi sir I am bc female with 130.5 marks for group 2a.is there any possibility....please reply me sir..thank you

    ReplyDelete
  30. Sir.. then what is situation of minimum qualified candidates... because I got just border mark 94.5

    ReplyDelete
  31. Dear Sir
    My over all rank is 217847 and my communal rank is 43979 and Differently Abled Rank (ortho) rank 2475 My mark is 138 if any possibilities get a job. please reply my mail id sir thanking you

    ReplyDelete
  32. sir iam bc male overall 1326 and communal 704 rank,can i have a chance? pls reply

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற