(A) ஆட்டனத்தி ஆதிமந்தி
(B) இயேசு காவியம்
(C) மாங்கனி
(D) அர்த்தமுள்ள இந்து மதம்
See Answer:
2. பரணி நாளில் பேய்கள் கூடி நிணச்சோறு அட்டு (சமைத்து) உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடிக் களித்து போரில் வென்ற மன்னரைப் புகழும் புகழ்ச்சியைக் கூறுவது கலிங்கத்துப்பரணி. இங்கு நிணச்சோறு என்பது?
(A) மண்சோறு
(B) இரத்தமும் இரைச்சியும் கலந்த உணவு
(C) காட்டு விலங்குளின் இரைச்சி கலந்த உணவு
(D) திணைகளும் இரத்தமும் கலந்த உணவு
See Answer:
3. இளம்பூரனார் திருக்குறளை கீழ்க்கண்ட எந்த பெயரில் உரை எழுதியுள்ளார்?
(A) தாமதத்தர்
(B) மணக்குடவர்
(C) நச்சர்
(D) திருமலையர்
See Answer:
4. முருகனின் மீதே திருப்புகழ் பாடியவர்?
(A) ஔவையார்
(B) திருமாளிகை தேவர்
(C) அருணகிரி நாதர்
(D) ஆண்டாள்
See Answer:
5. அண்ணாவை போன்று 'தம்பிக்கு'- என்று கடிதம் எழுதும் வழக்கத்தை பெற்று இருந்தவர்?
(A) மீ.ரா
(B) முடியரசன்
(C) மு.வ
(D) இரா.ராசேந்தரன்
See Answer:
6. திருநாவுக்கரசரை 'அப்பர்' என்று அழைத்தவர்?
(A) சுந்தரர்
(B) சம்பந்தர்
(C) சிவபெருமான்
(D) சேக்கிழார்
See Answer:
7. வேலைக்கான பயிற்சி திட்டம்(STEP) கொண்டுவரபட்ட ஆண்டு?
(A) 1996
(B) 1986
(C) 1994
(D) 1988
See Answer:
8. கலிங்கத்துப் பரணி எத்தனை தாழிசைகளை கொண்டது?
(A) 509
(B) 599
(C) 539
(D) 559
See Answer:
9. சீருயர்ந்த கவிஞனிடம் எதிர்பார்க்கும் செம்மை நலம் எல்லாம் அவன்பாற் கண்டோம் – யார் யாரை போற்றிக் கூறியது?
(A) பாரதியார் பாரதிதாசனை
(B) பாரதிதாசன் பாரதியாரை
(C) வாணிதாசன் பாரதியாரை
(D) சுரதா பாரதியாரை
See Answer:
10. விக்டோரியா மகாராணி பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு?
(A) 1852
(B) 1854
(C) 1856
(D) 1858

No comments :
Post a Comment