TNPSC Group 4 & VAO Tamil Study Materials - கலாப்ரியா



தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் -  கலாப்ரியா
  • தற்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் 'கலாப்ரியா'. 
  • இவர் 30.07.1950ல் திருநெல்வேலியில் பிறந்தவர். 
  • இயற்பெயர் சோமசுந்தரம், புதுமைப்பித்தனின் உரைநடைத் தாக்கம்
  • தற்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் 'கலாப்ரியா'. 
  • 30.07.1950ல் திருநெல்வேலியில் பிறந்தவர். இயற்பெயர் சோமசுந்தரம்,


  • புதுமைப்பித்தனின் உரைநடைத் தாக்கம் இவரது கவிதைகளில் காணலாம். தற்போது வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார்.
  • அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் இரங்கற்பா கவிதை எழுதியவர். 
  • வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிகையான பொருஞையில் கவிதை எழுதும்போது தனக்குத்தானே கலாப்பிரியா எனப்பெயர் சூட்டிக் கொண்டார்.
  • பின்னர் இவரது கவிதைகள் கசடதபறவில் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களின் எழுதி வந்தார்.
  • நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையே தன்னை சுற்றி நிகழும் சம்பவங்களை கவிதைகளாக பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'.விரிவாக படியுங்கள்
  • 1 comment :

    Guestbook

    உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
    இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
    இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற