# Important science questions answer for Lab Assistant exam 2015

Tamil Nadu School Lab Assistant Exam model Question Paper | Tamil Nadu School Lab Assistant Exam Science Study Materials | School Lab Assistant Exam History Study Materials  | School Lab Assistant Exam GK Study Materials 

1. உளவுப்பூஞ்சை எனப்படுவது?
(A) கிளாடோஸ்போரியம்
(B) ஆஸ்பரிஜில்லஸ்
(C) கிளாவிஸ்செப்ஸ் பர்பாடரியா
(D) பெனிசிலியம்
See Answer:

2. தாவர உலகில் பூவாத தாவரங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன?
(A) கிராப்டோகேம்ஸ்
(B) பெனரோகேம்ஸ்
(C) ஜிம்னொஸ்பெர்ம்கள்
(D) டெரிடோபைட்டுகள்
See Answer:
3. கிரிப்போகேம்களின் வகை அல்லாதது?
(A) பாசி
(B) பிரையோபைட்டு
(C) ஜிம்னொஸ்பெர்ம்கள்
(D) டெரிடோபைட்டுகள்
See Answer:

4. ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு மட்டும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் கால்சட்டையாக பயன்பட்டது?
(A) ஸ்பாக்னம் பாஸ்
(B) பீட் மாஸ்
(C) சர்காளம்
(D) அகர் அகர்
See Answer:

5. விண்வெளிப்பயணங்களில் பயன்படுத்தப்படும் பாசி?
(A) ஸ்பாக்னம் மாஸ்
(B) குளோரெல்லா பைரெனோங்டோஸா
(C) ஆஸில்லடோரியா
(D) பாலிசைபோனியா
See Answer:

read more....

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற