Sub Inspectors Exam Psychology Question Answers
1. ஒரு கூட்டத்திற்கு வந்த 10 நபர்கள் ஒருவருடன் ஒருவர் கை குலுக்கி கொண்டால், மொத்தம் எவ்வளவு கை குலுக்கல்கள் ஏற்படும்?
(A) 20
(B) 45
(C) 55
(D) 90
See Answer:
2. ஒரு வகுப்பில் 18 ஆண்கள் 160 செ.மீக்கு மேல் உயரமாக உள்ளனர் இவர்கள் மொத்த ஆண்களில் 3/4 பங்கு ஆவார்கள். ஆண்கள் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களின் 2/3 பங்கு ஆவார்கள். அந்த வகுப்பில் பெண்கள் எவ்வளவு பேர்?
(A) 6
(B) 12
(C) 18
(D) 24
See Answer:
3.ஒரு அணியின் வரிசை 3X4 எனில் அவ்வணியில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை?
(A) 12
(B) 16
(C) 18
(D) 20
See Answer:
4. ஒரு மாணவன் போட்ட 48 கணக்குகளில் சரியாக போட்டதைவிட இரண்டு மடங்கு தவறாக இருப்பின், சரியாக போட்ட கணக்குகள் எவ்வளவு?
(A) 16
(B) 12
(C) 18
(D) 24
See Answer:
5. ராமு ரூ. 38-க்கு ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் வாங்கினான். ஆப்பிள் ஒன்று ரூ.7-க்கும், ஆரஞ்சு ஒன்றுக்கு ரூ.5-க்கும், வாங்கியிருந்தால், எவ்வளவு ஆப்பிள் வாங்கினான்?
(A) 6
(B) 2
(C) 4
(D) 5
See Answer:
6. 15 மாணவர்களில் 7 பேருக்கு ஆங்கிலம் தெரியும். 8 பேருக்கு இந்தி தெரியும். 3 பேருக்கு இந்தி, ஆங்கிலம் இரண்டும் தெரியாது. இரண்டு மொழிகளும் தெரிந்தவர் எத்தனை பேர்?
(A) 0
(B) 3
(C) 4
(D) 5
See Answer:
7. ஒரு தேர்வில் மொத்த மாணவர்கள் 75 % ஆங்கிலத்திலும், 65 % கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர். 15 % மாணவர்கள் இரண்டிலும் தேர்ச்சி பெறவில்லை. இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 495 மாணவர்கள் எனில், மொத்த மாணவர்கள்
(A) 1050
(B) 550
(C) 900
(D) 600
See Answer:
8. 3,5,9,11,14,17,21 தனித்து நிற்பது எது என்பதை காணவும்.
(A) 21
(B) 17
(C) 14
(D) 9
See Answer:
9. ஒரு புத்தக வெளியீட்டாளர் குறித்த விலையில் 20% தள்ளுபடி அளித்தால் அவருக்கு 25% லாபம் கிடைக்கும். அவர் தள்ளுபடியை குறைத்து 15% ஆக்கினால், அவருக்குக் கிடைக்கும் லாபம்?
(A) 15.8 %
(B) 22.8 %
(C) 32.8 %
(D) 21.8 %
See Answer:
10. 41, 43, 47, 53, 61, 71, 73, 81 தனித்து நிற்பது எது என்பதை காணவும்.
(A) 61
(B) 71
(C) 73
(D) 81
See Answer:
No comments :
Post a Comment