- இயற்பெயர் : இராமலிங்கம் பிள்ளை
- பெற்றோர் : வெங்கடராமன் - அம்மணியம்மாள்
- பிறந்த ஊர் : மோகனூர் (நாமக்கல் மாவட்டம் கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே)
- வாழ்நாள் : 19.10.1888 முதல் 24.8.1972 வரை (84வயது)
- சிறந்த ஓவியர்
முதன்முதலாக வரைந்த படம் இராமகிருஷ்ண பரமஹம்சர்
புகைப்படம் போல் தோற்றமிருக்குமாறு வரையும் திறமைபெற்ற கவிஞர் - ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை தில்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912 ஆல் தில்லிக்குப் பயணமானார், ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் அவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது.
- பாரதியாரை முதன்முதலில் சந்தித்த இடம் காரைக்குடி.
- பாரதியாரிடம் நாமக்கல் கவிஞர் பாடிக்காட்டிய பாடல் “தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்,,,”
இயற்றிய நூல்கள்: - தமிழன் இதயம். சங்கொலி. தமிழ்த்தேர் கவிதாஞ்சலி. பிரார்த்தனை. தாயார் கொடுத்ததனம். தேமதுரத்தமிழோசை - கவிதை நூல்கள்
- அவனும் அவளும் - காப்பியம் (கதைப்பாடல்)
மலைக்கள்ளன் - மர்ம நாவல் (எம்,ஜி,ராமச்சந்திரன்-பானுமதி நடிக்க கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது)இலக்கிய இன்பம் - கட்டுரைஎன் கதை - தன் வரலாற்று நூல்
(என் சரிதம் - உ.வே.சா. அவர்களின் தன் வரலாற்று நூல்)
லோகமித்திரன் - கோவிந்தராச ஐயங்காருடன் இணைந்து நடத்திய இதழ் - புகழ்பெற்ற மேற்கோள்கள்:
“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”
“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்”
“பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்”
“தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”
“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
“காந்தியை மறக்காதே - என்றும்
சாந்தியை இழக்காதே”
“தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே
தரணிக்கே ஓரணி செய்வோமே” - இயற்றிய பிற நூல்கள்:
- சிறப்பும் புகழுரையும்: Click and download pdf file
Labels
- ALL PUBLISH POST
- ANNOUNCEMENTS
- Answer Key
- Aptitude and Mental Ability
- Certificate
- Coaching Centers
- Current Affairs
- Key Answer
- Maths
- MODEL QUESTION PAPER
- ONLINE TEST
- Police Exam
- Shortcut Tips
- STUDY MATERIALS
- Syllabus
- TET Answer Key
- TET Model Question Papers
- TET STUDY MATERIALS
- TIPS
- TNPSC Group 1 & Group 2 Mains Study Materials
- TNPSC NEWS
- TNPSC Study Books
- VAO Exam
- அறிவியல்
- இந்திய அரசியலமைப்பு
- தமிழ்
- தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
- தமிழ் இலக்கணம்
- தமிழ் இலக்கியம்
- தமிழ் நூல்கள்
- பார் படி ரசி
- புவியியல்
- பொது அறிவு
- பொது அறிவு வினா-விடைகள்
- பொருளாதாரம்
- வரலாறு
- விளையாட்டு
- வேலைவாய்ப்பு அறிவிப்புகள்
# TNPSC & PG TRB Tamil Study Materials | நாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற
super
ReplyDelete