1. ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட்டில், சிறந்த படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கு வழங்கப்படும் விருது எது?
(B) கோல்டன் குளோப் விருது
(C) சியட் விருது
(D) சர்வதேச வேளாண் விருது
See Answer:
2. புதன் கிரகத்தில் பனிக்கட்டிகள் வடிவில் தண்ணீர் உள்ளதை கண்டுபிடித்த விண்கலம்?
(A) டான்
(B) கியூரியாசிட்டி
(C) மெசஞ்சர்
(D) மங்கல்யான்
See Answer:
3. 50-வது தேசிய நீண்ட தூர ஓட்டப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெறுகிறது?
(A) புனே
(B) மும்பை
(C) டெல்லி
(D) ஹைதராபாத்
See Answer:
4. இந்திய அணுசக்தி கழகத்தின் தற்போதைய தலைவர் (டிசம்பர் 2015)
(A) ரத்தன் குமார்
(B) சேகர் பாசு
(C) எம்.ஆர்.சீனுவாசன்
(D) ஸ்ரீகுமார் பானர்ஜி
See Answer:
5. 2015-ல் நடைபெற்ற அஜயா வாரியர் என்பது கீழ்க்கண்ட எந்த இரு நாட்டிற்கு இடையே நடைபெற்ற இராணுவ கூட்டுப்பயிற்சி ஆகும்
(A) இந்தியா-பிரான்ஸ்
(B) இந்தியா- ஜெர்மனி
(C) இந்தியா-இங்கிலாந்து
(D) இந்தியா-அமெரிக்கா
See Answer:
6. அண்மையில் ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருதினை பெற்றவர்?
(A) இளையராஜா
(B) ஏ.ஆர்.ரகுமான்
(C) பிஸ்மில்லாகான்
(D) நுஸரத் படேஷ் அலிகான்
See Answer:
7. அண்மையில் கழுகு இனத்தை காப்பாற்றுவதற்காக கீற்றோப்ரோபென் என்ற மருந்தை தடை செய்துள்ள மாநிலம்?
(A) கேரளா
(B) கர்நாடகா
(C) ஆந்திரப்பிரதேசம்
(D) தமிழ்நாடு
See Answer:
8. 26.1.2016 பிரசார் பாரதி தொடங்க உள்ள புதிய 24ஷ்7 இசை சேனல் எது?
(A) ராகம்
(B) கீதம்
(C) சங்கீதம்
(D) ஸ்வரம்
See Answer:
9. இன்கிரிடிபிள் இந்தியா என்றழைக்கப்படும், ஈடு இணையில்லா இந்தியா பிரசாரத்தின் தூதர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர் யார்?
(A) சல்மான்கான்
(B) அமீர்கான்
(C) பி.டி.உஷா
(D) அமிதாபச்சன்
See Answer:
10. குளோனிங் மூலம் விலங்குகளை உருவாக்கும் மிகப் பெரிய ஆய்வகம் எங்கு உருவாக்கப்படவுள்ளது?
(A) அமெரிக்கா
(B) ஜப்பான்
(C) சீனா
(D) பின்லாந்து
See Answer:
No comments :
Post a Comment