1. புவி வெப்பமடைதல் மற்றும் சூழல் மாற்றத்தால் பாதிக்கப்படாமல் நிலைத்து நின்று பலன் தரும் என தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட மரம்
(B) மல்பரி மரம்
(C) தேக்கு மரம்
(D) வில்லோ மரம்
See Answer:
2. பின்வரும் யாருக்கு 2015ஆண்டுக்கான ஞானபீட (51வது) விருது வழங்கப்பட்டது?
(A) கிரிஷ் கர்னாட்
(B) ரகுவீர் சௌத்ரி
(C) ஷியாமபிரசாத்
(D) பாலச்சந்திர நெமதே
See Answer:
3. இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக தற்போது பணியில் உள்ளவர்
(A) நசீம் ஜைதி
(B) ஒம் பிரகாஷ் ராவத்
(C) அச்சல் குமார் ஜோதி
(D) வி.எஸ். சம்பத்
See Answer:
4. ஆசியாவிலேயே முதல்முறையாக எங்கு மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது?
(A) சென்னை
(B) மும்பை
(C) டெல்லி
(D) பெங்களூரு
See Answer:
5. பின்வரும் எந்த மாநிலத்தில் சமீபத்தில் Operation Smile-இன் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது?
(A) குஜராத்
(B) ஒடிசா
(C) ஆந்திர பிரதேசம்
(D) மகாராஷ்டிரா
See Answer:
6. கனடா நாட்டில் புதிதாக பதியேற்ற ஜஸ்ரின் டுரூடோ தலைமையிலான அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ளவர்?
(A) ராம்சரண்சுர்ஜித்சிங்
(B) விக்டர் மாணிக்கவேல்
(C) குருசிகார் ஹவுசர்
(D) ஹர்ஜித் சஜ்ஜன்
See Answer:
7. நாட்டில் முதன்முறையாக இ-ரேஷன் சேவை எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
(A) கல்கத்தா
(B) மும்பை
(C) டெல்லி
(D) பெங்களூரு
See Answer:
8. உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் 21-ஆவது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது
(A) கோவா
(B) ஜெனீவா
(C) பாரீஸ்
(D) லண்டன்
See Answer:
9. தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
(A) ராஜேஷ் லக்கானி
(B) அசோக் ஸ்ரீதரன்
(C) அச்சல் குமார் ஜோதி
(D) வி.எஸ். சம்பத்
See Answer:
10. இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு முறை எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
(A) கல்கத்தா
(B) மும்பை
(C) ஐதராபாத்
(D) பெங்களூரு
See Answer:
No comments :
Post a Comment