சிறப்புமிக்க மாதிரித் தேர்வு 50-ஐ கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் பெற்றுக்
கொள்ளலாம். இதன் உள்ளடக்கம் கீழே விரிவாக அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 154
பக்கங்களை கொண்டு 1600 பொதுத்தமிழ் கேள்விகள் மற்றும் விடைகளை கொண்டது.
இது 6-12 வரை உள்ள பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இதனை திரு.புத்தன் சாத்தூர் அவர்களுக்கு பெருமையுடன் அர்ப்பணிக்கிறோம்.
முகநூலில் அவருடைய பணி மகத்தானது. மலையிலிருந்து வழிந்தோடும் அருவியானது
சமவெளியில் ஆறாக பாய்ந்து அனைத்தையும் வளப்படுத்தி செல்வது போல முகநூலில் அவரது பணி உள்ளது என்றால் மிகையில்லை. டார்கெட் டிஎன்பிஎஸ்சி முகநூல் குழுவின் சார்பாக அன்னாரின் பணியை போற்றுகிறோம்.
உள்ளடக்கம்:
1. 6-ம் வகுப்பு தமிழ் -1 SET (MOCK TEST 40)
2. 6 & 7ம் வகுப்பு தமிழ் -1 SET (MOCK TEST 10)
3. 7-ம் வகுப்பு தமிழ்-1 SET (MOCK TEST 41)
4. 8-ம் வகுப்பு தமிழ் – 2 SETS (MOCK TEST 11, 43)
5. 9-ம் வகுப்பு தமிழ் – 2 SETS (MOCK TEST 12, 44)
6. 10-ம் வகுப்பு தமிழ் – 2 SETS (MOCK TEST 13, 46)
6. 11-ம் வகுப்பு தமிழ் – 1 SET (MOCK TEST 15)
8. 12-ம் வகுப்பு தமிழ் – 1 SET (MOCK TEST 16)
9. பொதுத்தமிழ் பகுதி அ & ஆ- 1 SET (MOCK TEST 02)
10. பொதுத்தமிழ் பகுதி இ- 1 SET (MOCK TEST 01)
11. பொதுத்தமிழ்- 3 SETS- (MOCK TEST 19, 35, 42)
[Total 154 Pages & 1600 Questions] -11.2 MB

Thank u very much
ReplyDelete