1) வந்தவாசிப் போர் யார் யாருக்கும் இடையே நடைபெற்றது?
ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள்
2) ஆசிரியப்பாவின் ஓசை எது?
அகவலோசை
3)பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா
4) நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்
5) அறிவியற் கலையின் அரசி எது?
கணிதத்துறை
6) கீழ்க்காணும் துறைமுகங்களில் எத்துறைமுகம் இயற்கை துறைமுகம் அல்ல?
சென்னை
7) குகனின் தலைநகரம் எது?
சிருங்கபேரம்
8) தமிழகம் முழுவதையும் காலால் அளந்தோம் எனப்பாடியவர் யார்?
ஒளவையார்
9) தேசிய ஒருங்கிணைப்பு தினம் என்பது?
நவம்பர் 19
10) SSA தி்ட்டம் எதனுடன் தொடர்புடையது?
தொடக்கக் கல்வி
No comments :
Post a Comment