சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்
1. பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர்?
(A) அகநானூறு
(B) இனியவை நாற்பது
(C) குறிஞ்சிப்பாட்டு
(D) குற்றாலக் குறவஞ்சி
See Answer:
2. ‘‘தாயுமானவர் நினைவு இல்லம்’’ அமைந்துள்ள மாவட்டம் எது?
(A) கன்னியாகுமரி
(B) தஞ்சாவூர்
(C) திருச்சி
(D) ராமநாதபுரம்
See Answer:
3. தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர்?
(A) கி.பி. 11
(B) கி.மு. 5
(C) கி.பி.18
(D) கி.பி. 16
See Answer:
4. ‘‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’’ என்று பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) அவ்வையார்
(C) பாரதிதாசன்
(D) இளங்கோவடிகள்
See Answer:
5. ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர்?
(A) கனடா
(B) அமெரிக்கா
(C) பிரான்சு
(D) ரஷ்யா
See Answer:
6. மாநகர் என்பது?
(A) உரிச்சொல்
(B) இடைச்சொல்
(C) பெயர்ச்சொல்
(D) வினைச்சொல்
See Answer:
7. ‘‘சுப்புரத்தினம் ஓர் கவி’’ என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் யார்?
(A) சுத்தானந்த பாரதி
(B) சோம சுந்தர பாரதி
(C) பாரதிதாசன்
(D) திரு.வி.க
See Answer:
8. ‘‘குறிஞ்சித் திரட்டு’’ என்ற நூலை எழுதியவர் யார்?
(A) திரு.வி.க
(B) உ.வே.சா
(C) பாரதிதாசன்
(D) வேதநாயகம் பிள்ளை
See Answer:
9. ‘‘யாழ்ப்பாணக் காவியத்தை’’ எழுதியவர் யார்?
(A) திரு.வி.க
(B) சச்சிதானந்தன்
(C) பாரதிதாசன்
(D) வேதநாயகம் பிள்ளை
See Answer:
10. தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர்?
(A) உவேசா
(B) சச்சிதானந்தன்
(C) வீரமாமுனிவர்
(D) வேதநாயகம் பிள்ளை
See Answer:
No comments :
Post a Comment