சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்
1. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது?
(A) அண்ணாமலைப் பல்கலைக் கழக அகராதி
(B) சென்னைப் பல்கலைக் கழக அகராதி
(C) தஞ்சைப் பல்கலைக் கழக அகராதி
(D) பாரதிதாசன் பல்கலைக்கழக அகராதி
See Answer:
2. திராவிட மொழிகளின் ஒப்பிலணக்கத்தை எழுதியவர் யார்?
(A) கால்டுவெல்
(B) ஜி.யு.போப்
(C) திரு.வி.க
(D) பாரதிதாசன்
See Answer:
3. எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
(A) 2
(B) 4
(C) 5
(D) 6
See Answer:
4. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
See Answer:
5. அளபெடை எத்தனை வகைப்படும்?
(A) 2
(B) 3
(C) 4
(D) 6
See Answer:
6. மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் யார்?
(A) பாண்டிய நெடுஞ்செழியன்
(B) கோப்பெருஞ்சோழன்
(C) சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
(D) ராஜராஜசோழன்
See Answer:
7. நெல்லும் உயிரன்றே என்னும் பாடலைப் பாடியவர்?
(A) மோசிக்கீரனார்
(B) நக்கீரன்
(C) இறையனார்
(D) கபிலர்
See Answer:
8. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
(A) 12
(B) 28
(C) 10
(D) 18
See Answer:
9. நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர்?
(A) 100
(B) 50
(C) 72
(D) 35
See Answer:
10. திரு.வி.க சென்னையில் தமிழாசிரியராக பணியாற்றிய பள்ளி?
(A) டான்போஸ்கோ பள்ளி
(B) வெஸ்லி பள்ளி
(C) ரோசரி பள்ளி
(D) செயின்ட் பீட்ஸ் பள்ளி
See Answer:
No comments :
Post a Comment