TNPSC Group IV Exam Results 2013

10, ஜனவரி 2014


நடப்பு ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு நேர்காணல் இல்லாத 1181 பணியிடங்களுக்கான குரூப் 2ஏ தேர்வு மே மாதம் 18ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான அறிவிப்பை இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வு ஜூன் மாதம்  15ஆம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் 2வது வாரத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக பணிக்கு இந்த ஆண்டு கூடுதல் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி 5,566 பணியிடங்களுக்காக நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றார்.  

2 comments :

  1. tnpsc group 4 result visit tettnpsctrbresults.blogspot.in/2014/03/tnpsc-group-4-2013-result-cut-off-marks.html

    ReplyDelete

Pages (150)12345 Next
Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற