10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்
1. வேர்சொல் காண்க - ஞாலம்
(A) ஞால்
(B) ஞா
(C) ஞாலு
(D) ஞ
See Answer:
2. அன்பின் ஐந்திணை எனப்படுவது
(A) முதல் ஐந்து திணைகள்
(B) கடைசி ஐந்து
(C) இடை ஐந்து
(D) இவற்றில் எதுவுமில்லை
See Answer:
3. காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்
(A) 1948 பிப்ரவரி 28
(B) 1948 அக்டோபர் 30
(C) 1948 ஜனவரி 2
(D) 1948 ஜனவரி 30
See Answer:
4. பட்டியல் I உள்ள சொற்றொடரை பட்டியல் lIல் உள்ள சொற்றொடருடன் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு,
பட்டியல் I பட்டியல் lI
(a) குறிஞ்சி 1. கொன்றை
(b) முல்லை 2. காஞ்சி
(c) மருதம் 3. அகில்
(d) நெய்தல் 4. இலுப்பை
(A) 2 3 1 4
(B) 3 4 1 2
(C) 3 1 4 3
(D) 3 1 2 4
See Answer:
5. முன்னறி புலவர் யார்?
(A) அப்துல் ரகுமான்
(B) பாரதியார்
(C) பாரதிதாசன்
(D) முடியரசன்
See Answer:
6. வைகையைப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி என்றவர்
(A) சீத்தலைசாத்தனார்
(B) ஒட்டக்கூத்தர்
(C) கம்பர்
(D) இளங்கோவடிகள்
See Answer:
7. காந்தி திரைப்படத்தில் காந்தி வேடத்தில் நடித்தவர்
(A) பென் கின்ங்லி
(B) கிருஷ்ணபண்டிட்
(C) டேவிட்பென்ஸ்லி
(D) ரிதிக்ரோஷன்
See Answer:
8. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத்தலைவன்
(A) 3ம் நந்திவர்மன்
(B) 2ம் நந்திவர்மன்
(C) இராஜசிம்மன்
(D) 2ம் நரசிம்மவர்மன்
See Answer:
9. பட்டியல் I உள்ள சொற்றொடரை பட்டியல் lIல் உள்ள சொற்றொடருடன் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு,
பட்டியல் I பட்டியல் lI
(a) அறிவெனப்படுவது 1. கூறியது மறாஅமை
(b) செறிவெப்படுவது 2. மறைபிறர் அறியாமை
(c) நிறையெனப்படுவது 3. பேதையார் சொல்நோற்றல்
(d) பண்பெனப்படுவது 4. பாடுஅறிந்து ஒழுகுதல்
(A) 2 3 1 4
(B) 3 4 1 2
(C) 3 1 2 4
(D) 3 1 4 2
See Answer:
10. தமிழின் மறுமலர்ச்சிக்காலம்
(A) 18ம் நூற்றாண்டு
(B) 19ம் நூற்றாண்டு
(C) 20ம் நூற்றாண்டு
(D) 21ம் நூற்றாண்டு
See Answer:
Really very useful articles thanks a lot for sharing with us.
ReplyDelete