12ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்
1. திருநாவுக்கரசர் யாரை தோளில் சுமந்து சென்று பல தலங்கள் சென்றார்?
(A) சம்பந்தர்
(B) சுந்தரர்
(C) ஆண்டாள்
(D) காரைக்கால் அம்மையார்
See Answer:
2. கண்ணப்பனது எல்லையற்ற அன்பின் திறத்தினை தனது நூலில் நன்கு விளக்கியவர்
(A) சம்பந்தர்
(B) சுந்தரர்
(C) ஆண்டாள்
(D) மாணிக்கவாசகர்
See Answer:
3. தவறான இணையைக் கண்டறிக.
(A) வன்மை - வலிமை
(B) கணம் - நேரம்
(C) தின்மை - வலிமையற்ற
(D) துனி - துன்பம்
See Answer:
More Details:
4. பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல்
(A) நாலடியார்
(B) குறுந்தொகை
(C) சிறுபஞ்சமூலம்
(D) ஐந்திணை எழுபது
See Answer:
5. தமிழின் முதல் கள ஆய்வு நூலாக கருதப்படுவது?
(A) திருவாதவூரார் புராணம்
(B) பெரியபுராணம்
(C) அரிச்சந்திரபுராணம்
(D) திருக்குற்றாலப்புராணம்
See Answer:
6. தவறாக பொருந்தியுள்ள இலக்கணக்குறிப்பைக் கண்டறிக.
(A) எம்மருங்கும் - முற்றும்மை
(B) ஆடரங்கு - வினைத்தொகை
(C) உயரண்டம் - வினைத்தொகை
(D) உயங்கி - பெயரெச்சம்
See Answer:
More Details:
7. இராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் யாருடைய செயல்கள் சொல்லப்படுகிறது?
(A) சுக்ரிவன்
(B) குகன்
(C) வீபிடணன்
(D) அனுமன்
See Answer:
8. “போற்றித்திருவகவல்” என்ற நூலை இயற்றியவர்
(A) வீரமாமுனிவர்
(B) எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
(C) கால்டுவெல்
(D) மயிலைநாதர்
See Answer:
9. கோமதி அந்தாதி என்ற நூலை இயற்றியவர்?
(A) பத்தரகிரியார்
(B) அண்ணாமலை ரெட்டியார்
(C) குமரகுருபரர்
(D) அருணகிரிநாதர்
See Answer:
10. திருமூலர் எடுத்துக்காட்டும் சமய வழிப்பட்ட கடமைகள் எத்தனை?
(A) 8
(B) 4
(C) 6
(D) 3
See Answer:
tnpsc question paper is very useful to me
ReplyDeletesupera iruku padika
ReplyDelete