1. இக்கால அருணகிரி, தெய்வக் கவிராயர் என்று போற்றப்படுபவர் யார்?
(A) தாயுமானவர்
(B) இராமலிங்க அடிகளார்
(C) குணங்குடி மஸ்தான் சாகிபு
(D) குமரகுருதாசர்
See Answer:
2. வாலை வாரிதி கவிஞர் கீழ்க்கண்ட புலவரில் யாரை தன்னுடன் போட்டியிடுமாறு வாதுக்கு அழைத்தார்?
(A) உமறுப்புலவர்
(B) கடிகை முத்துப்புலவர்
(C) அப்துல்காசிம் மரைக்காயர்
(D) கிழவன் சேதுபதி விசயரகுநாத தேவர்
See Answer:
3. உபநிடத் கருத்துக்களை தமிழில் விரிவாக கூறியவர் யார்?
(A) தாயுமானவர்
(B) இராமலிங்க அடிகளார்
(C) அருணகிரியார்
(D) சிவப்பிரகாசர்
See Answer:
4. உமறுப்புலவர் வாலை வாரிதி புலவரை தோற்கடித்த போது அவரின் வயது யாது?
(A) 11 வயது
(B) 25 வயது
(C) 18 வயது
(D) 16 வயது
See Answer:
5. திருவரங்கநாதனை கண்டு ‘அமலனாதிபிரான்’ என்ற பதிகத்தை பாடிய ஆழ்வார் யார்?
(A) ஆறுமுக நாவலர்
(B) எஸ்.வையாபுரிப் பிள்ளை
(C) சி.வை.தாமோதரம் பிள்ளை
(D) வேதநாயகம் பிள்ளை
See Answer:
6. புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம் என்ற நூலின் ஆசிரியர்
(A) குமரகுருபரர்
(B) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
(C) படிக்காசுப் புலவர்
(D) அருணகிரிநாதர்
See Answer:
7. எட்டுத்தொகை நூல்களுள் பாண்டியர்களைப் பற்றி மட்டும் பாடும் நூல்
(A) கலித்தொகையும், பரிபாடலும்
(B) பதிற்றுப்பத்தும், நற்றிணையும்
(C) குறுந்தொகையும், பதிற்றுப்பத்தும்
(D) குறுந்தொகை
See Answer:
8. ''உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும்'' என்று கூறியவர் யார்?
(A) திரு.வி.க
(B) சுத்தானந்த பாரதி
(C) மு.வரதராசனார்
(D) அண்ணா
See Answer:
9. சைவ சமயக்குரவர்களில் வடமொழியும் தமிழும் நன்கு கற்றுத்தேர்ந்தவர்?
(A) திருஞானசம்பந்தர்
(B) திருநாவுக்கரசர்
(C) மாணிக்கவாசகர்
(D) சுந்தரர்
See Answer:
10. சங்க இலக்கிய மரபை ஒட்டி காதல் துறைகளை அமைத்துப் பாடிய சைவ சமயக் குரவர்
(A) திருஞானசம்பந்தர்
(B) திருநாவுக்கரசர்
(C) மாணிக்கவாசகர்
(D) சுந்தரர்
See Answer:
Super sir
ReplyDeleteGood
ReplyDelete