கிராம நிர்வாக அடிப்படை கேள்வி பதில்கள் - பகுதி 4


1. தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் மட்டும் நில ஒப்படை செய்ய தனியாக பரப்பளவு நிர்ணயக்கபடுள்ளது?
(A) திருநெல்வேலி
(B) சென்னை
(C) கன்னியாகுமரி
(D) மதுரை
See Answer:

2. பட்டா நிலங்களை கையகப்படுத்துதல் தொடர்பாக விவரங்களை கூறும் சட்டம்?
(A) நில எடுப்புச் சட்டம் 1994
(B) நில எடுப்புச் சட்டம் 1894
(C) நில எடுப்புச் சட்டம் 1984
(D) நில எடுப்புச் சட்டம் 1949
See Answer:

3. தமிழ்நாட்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு கட்டயமாக்கபட்ட ஆண்டு?
(A) 1900
(B) 1949
(C) 2000
(D) 1987
See Answer:

4. மக்கள் நலனுக்காக தமிழக அரசு எந்த ஆண்டு முதல் அச்சடித்த சாதி சான்றை வழங்கி வருகிறது?
(A) 1970
(B) 1988
(C) 1999
(D) 1987
See Answer:

5. நில கையகப்படுத்தும் செயல் முறைகளை எத்தனை ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும்?
(A) 1 ஆண்டுகள்
(B) 2 ஆண்டுகள்
(C) 3 ஆண்டு 3 மாதம்கள்
(D) 3 ஆண்டுகள்
See Answer:

6. குடிமரமாத்துச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
(A) 1855
(B) 1858
(C) 1852
(D) 1862
See Answer:

7. பொதுமக்களின் கோரிக்கைகள் ஜமாபந்தி நடப்பதற்கு எத்தனை மாதங்களுக்கு முன்பு பெறுதல் வேண்டும்?
(A) 1 மாதம்
(B) 2 மாதம்
(C) 3 மாதம்
(D) 15 நாட்கள்
See Answer:

8. விவசாய நிலங்கள் பெறுவதற்கு தடை செய்யப்பட்ட ஆண்டு?
(A) 1962
(B) 1982
(C) 1972
(D) 1992
See Answer:

9. எந்த அரசானை மூலம் தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது?
(A) அரசாணை எண் 540
(B) அரசாணை எண் 340
(C) அரசாணை எண் 450
(D) அரசாணை எண் 520
See Answer:

10. தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
(A) 1965
(B) 1985
(C) 1955
(D) 1995
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc
கிராம நிர்வாக அடிப்படை கேள்வி பதில்கள்  பகுதி | 1 | 2 | 3| 4

4 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற