1. ஏழைகளுக்கு நிலம் வழங்கும் நோக்கத்திற்காக எந்த ஆண்டு நிலச் சீர்திருத்த சட்டம் இயற்றப்பட்டது?
(A) 1861
(B) 1961
(C) 1871
(D) 1981
See Answer:
2. பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு
(A) 14-11-1980
(B) 14-11-1982
(C) 14-01-1980
(D) 04-11-1980
See Answer:
3. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள புயல் பாதுகாப்பு மையங்கள்?
(A) 190
(B) 194
(C) 201
(D) 124
See Answer:
4. "கிஸ்தி ரசீது" என அழைக்கப்படும் கிராம கணக்கு எண்?
(A) கிராம கணக்கு எண் 16
(B) கிராம கணக்கு எண் 18
(C) கிராம கணக்கு எண் 17
(D) கிராம கணக்கு எண் 21
See Answer:
5. தேசிய வேளாண்மைக் குழு வறட்சியை எத்தனை விதமாக பிரிக்கின்றது?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
See Answer:
6. சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் பெற்றவர்
(A) மாவட்ட ஆட்சியர்
(B) தலைமையிடத்து துணை வட்டாசியர்
(C) மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்
(D) மண்டல துணை வட்டாட்சியர்
See Answer:
(A) 1 மாதம்
(B) 2 மாதம்
(C) 10 நாட்கள்
(D) 15 நாட்கள்
See Answer:
8. ஆதரவற்ற அனாதைக் குழந்தைக்கு எந்தச் வகுப்புச் சான்று வழங்கப்படுகிறது?
(A) பிற்படுத்தப்பட்டோர் வகுப்புச் சான்று
(B) தாழ்த்தப்பட்டோர் வகுப்புச் சான்று
(C) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்புச் சான்று
(D) OBC
See Answer:
9. தமிழ்நாட்டில் எந்த வருடத்தில் இருந்து பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
(A) 1996
(B) 2000
(C) 2002
(D) 1986
See Answer:
10. நிலத்தின் மாறுதலைக் காண்பிக்கும் வருடாந்திர பதிவேடு எது?
(A) கிராம கணக்கு எண் 5
(B) கிராம கணக்கு எண் 6
(C) கிராம கணக்கு எண் 4
(D) கிராம கணக்கு எண் 3
See Answer:
No comments :
Post a Comment