1. வெப்பமண்டல புயல் வின்ஸ்டன் சமீபத்தில் எந்த நாட்டை தாக்கியது?
(A) மடகாஸ்கர் தீவு
(B) பிஜி
(C) மொரிஷியஸ்
(D) பிலிப்பைன்ஸ்
See Answer:
2. சமீபத்தில் எந்த மாநிலஅரசு பொது பிரிவில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு (EBCs) 10% இடஒதுக்கீடு அறிவித்துள்ளது?
(A) ஹரியானா
(B) குஜராத்
(C) டெல்லி
(D) சிக்கிம்
See Answer:
3. தேசிய அளவிளான கல்வி, சமுதாய மாற்றத்திற்கான செயல்திட்ட போட்டியில் முதல் பரிசு பெற்ற தமிழகப்பள்ளி எது?
(A) திருவாரூர் அரசு உயர்நிலைப்பள்ளி
(B) மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
(C) செஞ்சி, சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி
(D) காளச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
See Answer:
4. சர்வதேச நடன நாள் கொண்டாடப்படும் நாள் எது?
(A) ஏப்ரல் 29
(B) ஏப்ரல் 12
(C) ஏப்ரல் 19
(D) ஏப்ரல் 20
See Answer:
(A) மஞ்சு லோதா
(B) கே.வி.தாமஸ்
(C) மனிஷ் அரோரா
(D) ஏ.கே.அந்தோணி
See Answer:
6. உலகின் முதல் கிராபெனின் மின்னணு காகிதம்(Graphene electronic paper)சமீபத்தில் எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது ?
(A) நியூசிலாந்து
(B) பிரேசில்
(C) சீனா
(D) ஜப்பான்
See Answer:
7. இந்தியா சமீபத்தில் எந்த நாட்டிற்கு உள்கட்டமைப்பை மேம்படுத்த $ 100 மில்லியன் கடன் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது?
(A) மொரிஷியஸ்
(B) பிலிப்பைன்ஸ்
(C) மடகாஸ்கர்
(D) பப்புவா நியூ கினி
See Answer:
8. சார்க் நாடுகளின் செயற்கைக்கோள் திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ள நாடு எது?
(A) இந்தியா
(B) இலங்கை
(C) பாகிஸ்தான்
(D) நேபாளம்
See Answer:
9. பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா என்பது?
(A) கிராமப்புறங்களுக்க இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்
(B) இலவச சமையல் எரிவாயு இணைப்புக்களை வழங்கும் திட்டம்
(C) கிராமப்புற சாலை அபிவிருத்தி திட்டம்
(D) கிராமப்புற நீர்நிலைகள் அபிவிருத்தி திட்டம்
See Answer:
10. 2016-ஆம் ஆண்டின் அட்சயதிதியை முன்னிட்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள அசோகச் சக்கரம் உருவம் பொறித்த தங்க நாணயத்தின் எடை?
(A) 5 கிராம்
(B) 6 கிராம்
(C) 8 கிராம்
(D) 10 கிராம்
See Answer:
No comments :
Post a Comment