TNPSC Group 2 Mains Preparation Book List for Latest Updated Syllabus

குரூப் 2 மெயின் தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்:-
how to prepare group 2 main exam video class
1.SCIENCE & TECHNOLOGY
*11,12-ஆம் வகுப்பிற்கான இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் புத்தகமும் படிக்கவும்,
*விருப்பமுள்ளவர்கள் SCIENCE & TECHNOLOGY - ASHOK KUMAR SINGH
TATA MCGRAW HILL PUBLICATIONS படிக்கலாம்...

2. ADMINISTRATION OF UNION & STATES:-
TATA MCGRAW HILL PUBLICATIONS படிக்கவும்,

3. SOCIO-ECONOMIC ISSUES IN INDIA:-
SOCIAL PROBLEMS IN INDIA - RAM AHUJA புத்தகமும் படிக்கவும்,
ESSAY கேள்விகளுக்கு:-

தினமும் தினமணி, தி இந்து (தமிழ்), தி இந்து (ஆங்கிலம்) நாளிதழை படித்து வரவும். அதில் வெளியாகும் கடந்த ஒரு ஆண்டிற்குள்ளான மத்திய அரசு, மாநில அரசின் நல திட்டங்கள் (யோஜனா), தலையங்கம் (EDITORIAL), கட்டுரை (ARTICLE) மற்றும் அறிவியல் நிகழ்வுகளை குறிப்பு எடுத்து படித்து வரவும்.

- Bala Krishnan

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற