Current Affaris 2016 in tamil | online Test - 05


1. 2016 உலக பெண்கள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
(A) நிகோல் டேவிட்
(B) ஷெர்பின்
(C) தீபிகா பலிக்கல்
(D) சூசன் டெவொய்
See Answer:

2. உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான பசுமைஇல்ல வாயுவான மீத்தேன் பயன்பாடு பற்றிய சட்டங்களைக் கொண்டு வந்த உலகின் முதல் நாடு எது?
(A) இந்தியா
(B) ரஷ்யா
(C) சிங்கப்பூர்
(D) அமெரிக்கா
See Answer:

3. Standing Guard – A Year in Opposition என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
(A) ப.சிதம்பரம்
(B) அருண்ஜேட்லி
(C) மன்மோகன் சிங்
(D) சுப்பிரமணியன் சுவாமி
See Answer:

4. 2016ம் ஆண்டுக்கான பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருது பெற்ற திரைப்படம் எது?
(A) Fire at Sea
(B) Ben-Hur
(C) The Return of the King
(D) West Side Story
See Answer:
5. எந்த வங்கி அதன் 1.70 லட்சம் ஊழியர்களுக்கு தனிப்பட்ட பொறுப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது?
(A) இந்தியன் வங்கி
(B) ICICI
(C) SBI
(D) HDFC
See Answer:

6. டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவகம் கட்டுவதற்கு எங்கு பாரதப் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது?
(A) ஹைதராபாத்
(B) புதுடெல்லி
(C) மும்பை
(D) கொல்கத்தா
See Answer:

7. World Summit on the Information Society (WSIS)-ஆல் வழங்கப்படும் விருதுகளில், மின் விவசாயம் (e-Agriculture) பிரிவில் பரிசு வென்ற மாநிலம்?
(A) ஹரியானா
(B) உத்தரப் பிரதேசம்
(C) பஞ்சாப்
(D) ஆந்திரப் பிரதேசம்
See Answer:

8. பல்கலைக்கழங்களில் யோகாவை கற்று கொடுப்பது பற்றிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அளிப்பதற்கு அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவர் யார்?
(A) H.R.நாகேந்திரா
(B) V.R.சாங்தேஜி
(C) R.திரிபோலி
(D) V.மோகனகிருஷ்ணா
See Answer:
9. பசுமை சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் உத்தரபிரதேசத்தில் சைக்கிள் நெடுஞ்சாலையை ( BICYCLE HIGHWAY ) எத்தனை கிலோமீட்டர் தூரம் அமைக்க முடிவு செய்துள்ளது?
(A) 155 கிலோமீட்டர்
(B) 150 கிலோமீட்டர்
(C) 123 கிலோமீட்டர் கிராமப்புற சாலை அபிவிருத்தி திட்டம்
(D) 165 கிலோமீட்டர்
See Answer:

10. 15-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ள காந்தி கிராமியப் பல்கலைக்கழகம் உள்ள இடம்
(A) திண்டுக்கல்
(B) ஊதகமண்டலம்
(C) திருச்சி
(D) மதுரை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Current Affairs 2016 in Tamil pdf download

Current Affairs Important Question Answers

2016 Current Affairs Online Test Question Answers
1 | 2 | 3 | 4 | 5 |

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற