1. மதுக்கடையை அகற்ற பொது வாக்கெடுப்பு நடத்திய முதல் இந்திய மாநிலம் எது?
(A) கேரளா
(B) குஜராத்
(C) இராஜஸ்தான்
(D) பீகார்
See Answer:
2. போலிப்பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா பெற்றுள்ள இடம்?
(A) 12
(B) 8
(C) 6
(D) 5
See Answer:
3. சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகளிலிருந்து________ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது?
(A) 7
(B) 8
(C) 6
(D) 5
See Answer:
4. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைபடி, உலகிலேயே சுற்றுச் சூழல் அதிகமாக பாதிக்கப்பட்ட நகரம்?
(A) பெய்ஜிங்
(B) அலகாபாத்
(C) குவாலியர்
(D) ஸபோல்
See Answer:
5. 2016 தேசிய தொழில்நுட்ப தினத்தின் கருப்பொருள் என்ன?
(A) Technology for Start up building
(B) Technology for Start up Indians
(C) Technologies for better quality of life
(D) Technology enablers of Startup India
See Answer:
6. iTap-என்ற மொபைல் Payment முறையை அறிமுகபடுத்தியுள்ள வங்கி?
(A) இந்தியன் வங்கி
(B) ICICI
(C) SBI
(D) HDFC
See Answer:
7. சமீபத்தில் தேசிய பங்குச் சந்தையின் (NSE) தலைவராக நியமிக்கப்படுள்ளவர்?
(A) அசோக் சாவ்லா
(B) ஆர்.சுந்தரராமன்
(C) R.திரிபோலி
(D) V.மோகனகிருஷ்ணா
See Answer:
8. "டைம்ஸ்-இன் 2015க்கான மிகவும் விரும்பத்தக்க 50 பெண்கள்" பட்டியலில் நம்பர் 1 இடத்தை பெற்றவர்?
(A) கங்கனா ரனாத்
(B) பிரியங்கா சோப்ரா
(C) சன்னி லியோன்
(D) தீபிகா படுகோனே
See Answer:
9. யாருடைய சுயசரிதை "ஏஸ் அகைன்ஸ்ட் ஆட்ஸ் (ACE AGAINST ODDS)' என்ற பெயரில் வெளியாக உள்ளது?
(A) ஐஸ்வர்யாராய்
(B) சானியா மிர்சா
(C) பிரியங்கா சோப்ரா
(D) அருண் ஜேட்லி
See Answer:
10. மனிதன் மற்றும் உயிர் கோள காப்பக சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்ற இடம்?
(A) புருனே
(B) லிமா
(C) ரோம்
(D) இஸ்தான்புல்
See Answer:
Current Affairs 2016 in Tamil pdf download
Current Affairs Important Question Answers
2016 Current Affairs Online Test Question Answers
No comments :
Post a Comment