முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 2012)

 * ராணுவ தலைமைத் தளபதி வி.கே. சிங்கின் வயது விவகாரத்தில் அவரது பிறந்த ஆண்டை 1950 ஆக பதிவு செய்ய ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டது. (ஜனவரி 29)

* பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் ஓட்டு பதிவு நடைபெற்றது. பஞ்சாபில் 77 சதவீத வாக்குகளும், உத்தரகாண்டில் 70 சதவீத வாக்குகளும் பதிவாகின. (ஜனவரி 30)
-->
* மந்திரிகள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீது ஊழல் வழக்குத் தொடர 4 மாதங்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அனுமதி தராவிட்டால், அனுமதி தந்ததாகவே கருதப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்புக் கூறியது. (ஜனவரி 31)

* முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளையும் ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தைச் சேர்ப்பது பற்றி சி.பி.ஐ. கோர்ட்டே முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். (பிப்ரவரி 2)
-->
* உலகத்திலேயே முதல்முறையாக தேவாலய ஆயர் பணிக்கு திருநங்கையான பாரதியை நியமனம் செய்வதற்கு தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ.) சென்னை பேராயம் முடிவு செய்தது. (பிப்ரவரி 4)
trb new, govt job, tnpsc, result, model question paper, online test, insurance, car, baby, government teacher post, Bank Jobs, Police Job, USAJOBS - Student Jobs, job singapore, work at home, computer jobs, Government Jobs, USA.gov, Find Singapore Jobs, Apply for Singapore Jobs Government Jobs Direct, Hotel manager post, tamilnadu govt job, hair remover

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற