TNPSC & TRB ONLINE TEST தமிழ்-1

 ONLINE TEST எழுதிய பிறகு பின்வரும் விடைகளை படித்து சரிபார்க்கவும் ONLINE TEST எழுத இங்கே சொடுக்கவும்
வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வன்மொழி எனக் கூறியவர் யார்?
பாரதியார்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளொடு முன்தோன்றி மூத்த குடி இவ்வரிகள் இடம்பெறும் நூல் எது?
புறப்பொருள் வெண்பா மாலை


வடவேங்கடம் தென்குமரி ஆயிடை  தமிழ் கூறுநல் லுலகம் எனக் கூறியவர் யார்?
பனம்பாரனார்

இடைச்சங்கம் இருந்த இடம்?
கபாடபுரம் 

தமிழ்த் தூதர் என அழைக்கப்படுவர் யார்.
தனிநாயம் அடிகள்

பக்தியின் மொழி தமிழ் எனக் கூறியவர் யார்?
தனிநாயம் அடிகள்

இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் எனக் கூறும் நூல் எது?
பிங்கல நிகண்டு

முதல் தமிழ்ச் சங்கத்தின் இலக்கண நூல் எது?
அகத்தியம்

கடைச்சங்கம் எங்கு இருந்தது?
வடமதுரை

தென்தமிழ் நாட்டுத் தீதுதீர் மதுரை இவ்வரி இடம் பெறும் நூல் எது?
சிலப்பதிகாரம்   Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc
அடுத்த பக்கம் செல்ல

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற