TNPSC & TRB ONLINE TEST தமிழ்-2

ONLINE TEST எழுதிய பிறகு பின்வரும் விடைகளை படித்து சரிபார்க்கவும் ONLINE TEST எழுத இங்கே சொடுக்கவும்
ஆற்றுப்படை நூல்களில் சிறியது
பொருநராற்றுப்படை

நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல்
முல்லைப்பாட்டு

நீதி நூல்களில் மிகப்பெரியது
திருக்குறள் 
-->
இறைவன் திருநாவுக்கரசரை ஆட்கொண்ட இடம் எது?
திருவதிகை

அரிச்சந்திர புராணத்தை இயற்றியவர்?
வீரகவிராயர்

தமிழின் மிகப்பெரிய நூல் எது?
கம்பராமாயணன்

கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை?
6

திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
ஜி.யு.போப்

யாழ்பாணக் கல்லூரியைத் தோற்றுவித்தவர் யார்?
வேதநாயக சாஸ்திரி

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற நூலை இயற்றியவர்?
பாரதிதாசன்  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc


2 comments :

  1. wen wil get the answer key for tnpsc group vii b 2013?

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற