சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான
வினா விடைகள்
1. அறவுரைக்கோவை என வழங்கப்படும் நூல் எது?
(A) திருக்குறள்
(B) முதுமொழிக்காஞ்சி
(C) திருக்கோவை
(D) நாலடியார்
See Answer:
2. கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாய் அமைந்த சொல்?
(A) இயற்சொல்
(B) திரிசொல்
(C) திசைச்சொல்
(D) வடச்சொல்
See Answer:
3. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுவர் யார்?
(A) வ.உ.சிதம்பரனார்
(B) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
(C) திரு.வி.க.
(D) உ.வே.சாமிநாதர்
See Answer:
4. கலகல என்பது?
(A) அடுக்குத்தொடர்
(B) இரட்டைக்கிளவி
(C) முற்றுத்தொடர்
(D) உவமைத்தொகை
See Answer:
5. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஊர் எது?
(A) எண்ணெய்க்கிராமம்
(B) ஏழுகிணறு கிராமம்
(C) திருவாரூர்
(D) திரிசிபுரம்
See Answer:
6. தொகை நிலைத்தொடர்கள் எத்தனை வகைப்படும்?
(A) மூன்று
(B) நான்கு
(C) ஐந்து
(D) ஆறு
See Answer:
7. திரிசிபுரம் மீனாட்சி சுந்தரனார் என அழைக்கப்பட்டவர் யார்?
(A) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
(B) மனோன்மணியம் மீனாட்சி சுந்தரனார்
(C) மதுரை மீனாட்சியார்
(D) திரிசிபுரம் மீனாட்சியார்
See Answer:
8. பொற்றொடி வந்தாள் என்பது
(A) உவமைத்தொகை
(B) வேற்றுமைத்தொகை
(C) அன்மொழித்தொகை
(D) உம்மைத்தொகை
See Answer:
9. தலபுராணம் பாடுவதில் புகழ்பெற்றவர் யார்?
(A) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
(B) மனோன்மணியம் மீனாட்சி சுந்தரனார்
(C) உ.வே.சாமிநாதர்
(D) திரு.வி.க.
See Answer:
10. சுண்ணாம்புக்காரன் தெருவை மூன்றாவது தெரு எனக் குறிப்பிட்டவர் யார்?
(A) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
(B) மனோன்மணியம் மீனாட்சி சுந்தரனார்
(C) உ.வே.சாமிநாதர்
(D) திரு.வி.க.
See Answer:
No comments :
Post a Comment