(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்
See Answer:
2.கிடைப்பருமை இலக்கணத்தின் ஆசிரியர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்
See Answer:
3. நிகர பொருளாதார நலம் பற்றிய கருத்தை எடுத்துரைத்தவர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்
See Answer:
4. பொருளாதாரம் என்பது
(A) இயல்புரை அறிவியல்
(B) நெறியுரை அறிவியல்
(C) இரண்டுமே
(D) எதுவுமில்லை
See Answer:
5. பொருளாதாரத்தில் நாம் பயன்படுத்துவது?
(A) பகுத்தாய்வு முறை
(B) தொகுத்தாய்வு முறை
(C) இரண்டுமே
(D) எதுவுமில்லை
See Answer:
6. அடிப்படைப் பொருளியல் பிரச்சனைகளை பொதுவாகக் காணப்படும் சமூக அமைப்பு
(A) முதலாளித்துவம்
(B) சமதர்மம்
(C) கலப்புப் பொருளாதாரம்
(D) அனைத்தும்
See Answer:
7. பழமை பொருளாதாரம் என்பது
(A) தன்னிறைவுப் பொருளாதாரம்
(B) சந்தைப் பொருளாதாரம்
(C) கட்டளைப் பொருளாதாரம்
(D) பணவியல் பொருளாதாரம்
See Answer:
8. முதலாளித்துவத்தை இயக்கும் அடிப்படை சக்தியாக விளங்குவது
(A) திட்டமிடல்
(B) தொழில்நுட்பம்
(C) அரசு
(D) இலாபம்
See Answer:
9. சமதர்மப் பொருளாதாரத்தில் உற்பத்தி பகிர்வு மற்றும் தீர்வுகளை முடிவு செய்வது
(A) சந்தை
(B) மத்திய திட்டக்குழு
(C) பழக்கவழக்கமும் மரபுகளும்
(D) தனியார் துறை
See Answer:
10. மெதுவான வேலையும் கையூட்டும் கீழ்கண்டவற்றுள் எதற்கு காரணமாக விளங்குகிறது?
(A) உற்பத்தியின் திறமைக் குறைவு
(B) வருமானம் மற்றும் செவ்வத்தில் ஏற்றதாழ்வு
(C) தொழில் நுட்பமின்மை
(D) வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல்
See Answer:
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்
See Answer:
2.கிடைப்பருமை இலக்கணத்தின் ஆசிரியர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்
See Answer:
3. நிகர பொருளாதார நலம் பற்றிய கருத்தை எடுத்துரைத்தவர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்
See Answer:
4. பொருளாதாரம் என்பது
(A) இயல்புரை அறிவியல்
(B) நெறியுரை அறிவியல்
(C) இரண்டுமே
(D) எதுவுமில்லை
See Answer:
5. பொருளாதாரத்தில் நாம் பயன்படுத்துவது?
(A) பகுத்தாய்வு முறை
(B) தொகுத்தாய்வு முறை
(C) இரண்டுமே
(D) எதுவுமில்லை
See Answer:
6. அடிப்படைப் பொருளியல் பிரச்சனைகளை பொதுவாகக் காணப்படும் சமூக அமைப்பு
(A) முதலாளித்துவம்
(B) சமதர்மம்
(C) கலப்புப் பொருளாதாரம்
(D) அனைத்தும்
See Answer:
7. பழமை பொருளாதாரம் என்பது
(A) தன்னிறைவுப் பொருளாதாரம்
(B) சந்தைப் பொருளாதாரம்
(C) கட்டளைப் பொருளாதாரம்
(D) பணவியல் பொருளாதாரம்
See Answer:
8. முதலாளித்துவத்தை இயக்கும் அடிப்படை சக்தியாக விளங்குவது
(A) திட்டமிடல்
(B) தொழில்நுட்பம்
(C) அரசு
(D) இலாபம்
See Answer:
9. சமதர்மப் பொருளாதாரத்தில் உற்பத்தி பகிர்வு மற்றும் தீர்வுகளை முடிவு செய்வது
(A) சந்தை
(B) மத்திய திட்டக்குழு
(C) பழக்கவழக்கமும் மரபுகளும்
(D) தனியார் துறை
See Answer:
10. மெதுவான வேலையும் கையூட்டும் கீழ்கண்டவற்றுள் எதற்கு காரணமாக விளங்குகிறது?
(A) உற்பத்தியின் திறமைக் குறைவு
(B) வருமானம் மற்றும் செவ்வத்தில் ஏற்றதாழ்வு
(C) தொழில் நுட்பமின்மை
(D) வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல்
See Answer:
பொது அறிவு
ReplyDeleteChild Development
உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் சிசுபருவம்.
*****
பிள்ளை பருவத்தில் குழந்தையின் உடல் வளர்ச்சி தேக்கநிலை அடைகிறது.
*****
நரம்புமண்டலம் சீராக இயங்குவதற்கு நாளமில்லா சுரப்பி துணைபுரிகிறது.
*****
பிட்யூட்ரியின் முன்பகுதியிலிருந்து சுரப்பது வளர்ச்சி ஹார்மோன்கள்.
*****
இரத்தக்குழாய்கள் சுருங்கி விரிவதற்கு துணைசெய்யும் ஹார்மோன் அட்ரினல்.
*****
எலும்புகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியைத் தூண்டுவது தைராக்சின்.
*****
பாரா தைராய்டு சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் எலும்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது.
*****
உடலில் புரோட்டீன் உருவாவதற்கும், கொழுப்பு சேகரிக்கவும் பயன்படுவது கணையம் சுரக்கும் இன்சுலின்.
*****
அசாதாரண உடல் பருமன் ஏற்படக் காரணம் வளர்ச்சி அதிகம்.
*****
குள்ளத்தன்மைக்குக் காரணம் குறைந்த அளவு ஹார்மோன்.
*****
கிரிடினிசம் உள்ள குழந்தைகளின் கற்கும் திறன் மந்தமாக இருக்கும்
*****
உடல் நடுக்கம் குழந்தைக்கு இதனால் ஏற்படுகிறது.
(உடல் மெலிவதால், பயப்படுவதால், முன்கழுத்து கழலை ஏற்படுவதால்).
*****
நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு நியூரான்.
*****
நியூரான்கள் நரம்பு மண்டலத்தில் தொடர்பு ஏற்படுத்தும் இணைப்புகளாகும்.
Email This