# ஒலிம்பிக் - ஒரு கண்ணோட்டம்



ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது

ஒலிம்பிக் கொடியிலுள்ள வளையங்களின் எண்ணிக்கை - 5 ஐந்து வளையங்கள் ஐந்து கண்டங்களை குறிக்கிறது.  (ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா)

ஒலிம்பிக் கொடியிலுள்ள நிறங்களின் எண்ணிக்கை -6

நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படுபவர் -பியரி கோபர்டின்.
ஒலிம்பிக் கொடியை உருவாக்கியவரும் இவரே.

ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கியது.

பனி ஒலிம்பிக்ஸ் (Winter Olympics) 1924 முதல் தனியாக நடக்கிறது.

1960 ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டன.

ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடக்க காலத்தில் கிரேக்கத்தின் ஜியுஸ் கடவுளைப் போற்றுவதற்காக நடத்தப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற