7ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான
வினா விடைகள்
1. பெருஞ்சோறு அளித்தல் என்பது?
(A) உணவுப்போட்டியில் அளிக்கப்படும் உணவு
(B) போருக்கு முன் அரசன் அளிக்கும் உணவு
(C) உண்ணாமல் மீதம் வைக்கும் உணவு
(D) அதிகப்பட்சம் உண்ணக்கூடிய உணவின் அளவு
See Answer:
2. நோய்க்கு மருந்து இலக்கியம் எனக் கூறியவர் யார்?
(A) வ.உ.சிதம்பரனார்
(B) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
(C) திரு.வி.க.
(D) உ.வே.சாமிநாதர்
See Answer:
3. நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்துவிடுவேன் எனக் கூறியவர் யார்?
(A) ரசூல் கம்சத்தேவ்
(B) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
(C) திரு.வி.க.
(D) பாரதியார்
See Answer:
4. போரைத் தவிர்த புலவர் யார்?
(A) ஒளவையார்
(B) கோவூர்கிழார்
(C) கபிலர்
(D) நலங்கிள்ளி
See Answer:
5. பனம்பூ யாருக்குரியது?
(A) சேரர்
(B) சோழர்
(C) பாண்டியர்
(D) பல்லவர்
See Answer:
6. உ.வே.சாமிநாதரின் ஆசிரியர் யார்?
(A) குறைவர வாசித்தான்பிள்ளை
(B) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
(C) திரு.வி.க.
(D) மனோன்மணியம் மீனாட்சி சுந்தரனார்
See Answer:
7. ஆத்திமாலை யாருக்குரியது?
(A) சேரர்
(B) சோழர்
(C) பாண்டியர்
(D) பல்லவர்
See Answer:
8. தனிநிலை என கூறப்படுவது?
(A) உயிர் எழுத்து
(B) மெய் எழுத்து
(C) அன்மொழித்தொகை
(D) ஆய்த்த எழுத்து
See Answer:
9. உயிர்மெய் எழுத்து எதில் அடங்கும்?
(A) சார்பெழுத்து
(B) சுட்டெழுத்து
(C) முதல் எழுத்து
(D) வினா எழுத்து
See Answer:
10. கீழ்கண்டவற்றுள்ள அஃகேனத்தின் வேறு பெயர் அல்லாதது எது?
(A) ஆய்தம்
(B) முப்பாற் புள்ளி
(C) முப்புள்ளி
(D) தொடர்நிலை
See Answer:
No comments :
Post a Comment