7ம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான
வினா விடைகள்
1.திரு.வி.க. என்பதன் விரிவாக்கம் என்ன?
(A) திருவாரூர் விருதாசலனார் மகன் கலியாணசுந்தரனார்
(B) திருவாரூர் விருதாசலனார் மகன் கந்தசாமி
(C) திரு. விருதாசலனார் மகன் கலியாணசுந்தரனார்
(D) திருவேலங்காடு விருதாசலனார் மகன் கலியாணசுந்தரனார்
See Answer:
2. முதற்பாவலர் என அழைக்கப்படுபவர் யார்?
(A) மு.வரதராசனார்
(B) அகத்தியர்
(C) கம்பர்
(D) திருவள்ளுவர்
See Answer:
3. முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் யார்?
(A) மோசிகீரனார்
(B) மாங்குடி மருதனார்
(C) கூடலூர்கிழார்
(D) காளமேகப்புலவர்
See Answer:
4. கல்வெட்டுகளில் மதுரை எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
(A) மதுராபுரி
(B) மதிரை
(C) மதுகூடல்
(D) மாநகர்
See Answer:
5. சார்பெழுத்துகளின் எத்தனை வகைப்படும்?
(A) 9
(B) 10
(C) 12
(D) 5
See Answer:
6. திரு.வி.க. பிறந்த ஊர் எது?
(A) திருவாரூர்
(B) துள்ளம்
(C) திருவேலங்காடு
(D) போரூர்
See Answer:
7. திரு.வி.க. எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
(A) உரைநடை வேந்தர்
(B) தமிழ் இளவரசன்
(C) தமிழ்த்தேர்
(D) தமிழ்த்தென்றல்
See Answer:
8. கீழக்கண்டவற்றுள் திரு.வி.க. எழுதாத நூல் எது?
(A) மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
(B) உரிமை முழுக்கம்
(C) தமிழ்த்தென்றல்
(D) பெண்ணின் பெருமை
See Answer:
9. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
(A) 101
(B) 107
(C) 89
(D) 98
See Answer:
10. திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
(A) 133
(B) 123
(C) 143
(D) 153
See Answer:
No comments :
Post a Comment