நல்லதமிழில் இருந்த ஊர்ப் பெயர்கள். கடவுளர் பெயர்கள் காலப்போக்கில் வடமொழியில் மாற்றப்பட்டன, அவற்றுட்சில:
-->
திருவரங்கம் - ஸ்ரீரங்கம்திருச்சிற்றம்பலம் - சிதம்பரம்
திருமறைக்காடு - வேதாரணியம்
--> திருமுதுகுன்றம். பழமலை - விருத்தாசலம்
அங்கயற்கண்ணி - மீனாட்சி
அறம்வளர்த்தாள் - தர்மசம்வர்த்தனி
எரிசினக் கொற்றவை - ரௌத்திர துர்க்கை
ஐயாறப்பர் - பஞ்சநதீசுவரர்
குடமூக்கு - கும்பகோணம்
--> வாள்நெடுங்கண்ணி - கட்கநேத்ரி
செம்பொன்பள்ளியார் - சொர்ணபுரீச்சுரர்
நீள்நெடுங்கண்ணி - விசாலாட்சி
யாழினும் நன்மொழியாள் - வீணாமதுரபாμணி
தேன்மொழிப்பாவை - மதுரவசனி
பழமலைநாதர் - விருத்தகிரீச்சுரர்
- TNPSC General Tamil Study Materials free download
- New 10th to 12th Tamil Study Materials & Model Question Paper
No comments :
Post a Comment