VAO தேர்விற்கான அறிப்பு 12-11-2015 வெளியாகியுள்ளது. இத்தேர்வு பற்றிய விளக்கங்கள் பின்வருமாறு :
பணியின் பெயர் : 2014 - 15ஆம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர்
மொத்த பணியிடங்கள் : 813
கட்டண விவரங்கள் :
நிரந்தரப்பதிவு கட்டணம் : ரூ. 50
தேர்வுக்கட்டணம் : ரூ. 75
குறிப்பு : நிரந்தர பதிவு முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 14-12-2015
வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலமாக கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் :16-12-2015
தேர்வு நாள் : 14-02-2016
தேர்வு நேரம் : 10.00 A.M. முதல் 1.00 P.M.வரை
கல்வித் தகுதி : பள்ளி இறுதி வகுப்பில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் VAO தேர்விற்கான அறிவிப்பு மற்றும் அவற்றிற்கான பாடத்திட்டம் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தேர்விற்கு விண்ணப்பிக்க : இங்கே கிளிக்

No comments :
Post a Comment