# டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் - பயண இலக்கிய நூல்கள்

Group 2, Group 2A, VAO, Group 4 General Tamil Study Material
 பயணம் தொடர்பான கட்டுரை, கதை, கவிதை, படம், திரைப்படம் ஆகியவற்றை பயண இலக்கியம் எனலாம். பயண இலக்கியமாகக் கொள்ளத்தக்க பழந்தமிழ் இலக்கியம் ஆற்றுப்படை நூல்கள்.

தமிழின் முதல் பயண இலக்கியம் 1832இல் ஏனுகுல வீராசாமி ஐயரால் எழுதப்பட்ட காசி யாத்திரை.

பயண இலக்கிய முன்னோடி ஏ.கே. செட்டியார்
பயண இலக்கியப் பெருவேந்தர் சோமலெ
பயணம் என்பதற்குச் செலவு என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் திரு.வி.க.

புகழ்பெற்ற பயண இலக்கியங்கள்:

திவ்விய தேச யாத்திரை -  சேலம் பகடலு நரசிம்மலு நாயுடு
எனது இலங்கைச் செலவு - திரு.வி.க.
யான் கண்ட இலங்கை - மு.வ.
உலகம் சுற்றும் தமிழன் - ஏ.கே.செட்டியார்
பிரயாண நினைவுகள் - ஏ.கே.செட்டியார்
மகாத்துமாவின் அடிச்சுவட்டில் - ஏ.கே. செட்டியார்
எனது பிரயாண நினைவுகள், அமெரிக்கா, நான் கண்ட சில நாடுகள் - சோமலெ  பிரிட்டனில், புதிய ஜெர்மனியில், சோவியத் நாட்டில், சோவியத் மக்களோடு,  உலகத் தமிழ் - நெ.து.சுந்தரவடிவேலு

புத்தர் அடிச்சுவட்டில்-சிவபாத சுந்தரம்
உதயசூரியன் - தி.ஜானகிராமன்
ஒரே உலகம் - தனிநாயக அடிகள்
இனியவை இருபது - கலைஞர் கருணாநிதி
அக்கரைச் சீமையிலே - சோமு
நான் கண்ட ஜப்பான் - ஜி.டி.நாயுடு
புனிதப் பயணம் - பரணிதரன்
மாஸ்கோவிலிருந்து லண்டன் வரை - ம.பொ.சி.
இதயம் பேசுகிறது - மணியன்
எனது பர்மா வழி நடைப் பயணம் - வெ.சாமிநாத சர்மா
நான் கண்ட நான்கு நாடுகள் - சாவி
அலைகடலுக்கு அப்பால் -  சாரதா நம்பியாரூரான்
புது உலகம் கண்டேன் - நா. பார்த்தசாரதி
சோவியத் நாட்டில் - அகிலன்
நவகாளி யாத்திரை - சாவி
வடுகபட்டி முதல் வாலகா வரை - வைரமுத்து
கொய்ரோவில் - வா. மு. சேதுராமன்
நூலக நாட்டில் நூற்றியிருபது நாட்கள்- திருமலைமுத்துசுவாமி
வேங்கடம் முதல் குமரி வரை - தொ.மு.பாஸ்கர தொண்டைமான்
வேங்கடத்திற்கு அப்பால் -  தொ.மு.பாஸ்கர தொண்டைமான்
கண்டறியாதன கண்டேன் - ஜகநாதன்
பயண அனுபவங்களின் பயண வெளிச்சங்கள் - க.ப. அறவாணன்
அமெரிக்கா முதல் அந்தமான் வரை -  கோமல் சுவாமிநாதன் -
நடந்தாய் வாழி காவேரி - சிட்டி, தி.ஜானகிராமன்
உலக உலா, மலைநாட்டு மீதினிலே - வா.மு.சேதுராமன்

பயணப் புதினங்கள்
    வாஷிங்டனில் திருமணம் - சாவி
    அந்த நாள் - மு. வரதராசனார்
    வளைக்கரம் - ராஜம் கிருஷ்ணன்

Click & Download Pdf File 


1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற