அலுவலகக் கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம்


TNPSC General tamil Part B & C Tamil ilakkiya varalaru modelquestion paper
TNPSC New Syllabus Tamil Model Question Papers
Tamil ilakkanam Study Materials (44 Pages Pdf)
Arivu TNPSC Model Question Paper with Answerkey
அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்
Group 4 Model Question Paper 

தமிழில் உள்ள தொகைச்சொற்கள்


ரெக்கார்ட் - ஆவணம்
செகரட்டரி - செயலர்
மேனேஜர் - மேலாளர்
பைல் - கோப்பு
புரோநோட் - ஒப்புச் சீட்டு
பால்கனி - முகப்பு மாடம்
பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு
டிசைன் - வடிவமைப்பு
சாம்பியன் - வாகைசூடி
விசா - நுழைவுஇசைவு

டெலிகேட் - பேராளர்
ஸ்பெஷல் பஸ் - தனிப் பேருந்து
புரபோசல் - கருத்துரு
ஆட்டோ கிராப் - வாழ்த் தொப்பம்
விசிட்டிங் கார்டு - காண்புச் சீட்டு
பிரீப் கேஸ் - குறும் பெட்டி

லம்சம் - திரட்சித் தொகை
மெயின் ரோடு - முதன்மைச் சாலை
புரோட்டோ கால் - மரபுத்தகவு
செக் - காசோலை
ரசீது - பற்றுச்சீட்டு

2 comments :

  1. special bus- சிறப்பு பேருந்து வருமா?

    ReplyDelete
  2. hai please group 4 question paper

    ReplyDelete

Pages (150)12345 Next
Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற