TNPSC Online Test Answer இந்திய அரசியலமைப்பு-2

ONLINE TEST எழுதிய பிறகு பின்வரும் விடைகளை படித்து சரிபார்க்கவும்

 1. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் சச்சிதானந்த சின்கா

2. இந்திய அரசியலமைப்பு வரைந்து முடிந்தது.
26 நவம்பர்

3. இந்திய துணைக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
மாநிலங்களவை மற்றும் மக்களவையால்

4. குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கீழ்க் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்
துணைக் குடியரசுத் தலைவர்

5. அமைச்சரவை கூட்டாக
மக்களவைக்குப் பொறுப்பானது

6. அடிப்படை உரிமைகள்
குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்

7. இந்திய அரசியலமைபில் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை எங்கிருந்து பெறப்பட்டது?
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில்

8. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன?
அரசியலமைப்பின் பகுதி IV

9. இந்திய திட்டக் குழுவின் தலைவர்
பிரதம அமைச்சர்

10. உச்சநீதிமன்ற ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது
விதி 143 படி
உங்கள் நினைவுத்திறனை பரிசோதிக்கவும்,
ONLINE TEST எழுதவும் இங்கே சொடுக்கவும்
Chicago personal injury attorney Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia. hair removal washington dc

1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற