# வரிகளின் வகைகள்

நேர்முக வரிகள்: 
ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் அல்லது வருமானத்தின் மீது போடப்படுவது. எ.கா. வருமானவரி, சொத்துவரி, நிலவரி.

மறைமுக வரிகள்: 
பண்டங்களின் மீது விதிக்கப்படுவது. எ.கா. இறக்குமதிவரி, கேளிக்கைவரி, விற்பனைவரி, சுங்கவரி, கலால்வரி.
மையஅரசு வரிகள்:
வருமானவரி, சிறப்பு தீர்வைகள், செல்வவரி, ஏற்றுமதி இறக்குமதி வரி, ஆயத்தீர்வைகள்.
(மத்திய அரசுக்கு அதிக வருவாய் அளிப்பது கலால்வரி.)

15 comments :

  1. Very nice informations thanks to continue
    yours
    anand

    ReplyDelete
  2. Very nice useful information. Can i know the status of GRII exam which was held on 30.07.2011. Pls advise

    ReplyDelete
    Replies
    1. 2 மாதத்திற்குள் குரூப் 2 ரிசல்ட் வெளிவரும் என எதிர்பார்கலாம். அடுத்த மாதம் புதிய அறிவிப்பு வர இருக்கிறது. எனவே எழுதிய தேர்வை பற்றி கவலைப்படாமல் நீங்கள் படிப்பதை தொடருங்கள்....

      Delete
    2. Thank you for your information sir.

      Delete
  3. வரிவரியா, Money Moneyயா அனைத்து தகவல்களும் அருமை ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  4. very clear information very simple to understand superb friend

    ReplyDelete
  5. VERY NICE THANK YOU SIR. CONTINUE YOUR SERVICE

    ReplyDelete
  6. Superb but if u gave in pdf file it will be very very useful for downloading & future use

    ReplyDelete
  7. amazing collections..
    thanks again

    ReplyDelete
  8. Good Work Sir.Thank Yoy

    ReplyDelete
  9. Nice info
    Was ver useful for my tamil katturai

    ReplyDelete
  10. Good Info
    helped me in doing my tamil katturai. Was very useful

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற