இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இவ் அவையின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 552 ஆகும்.
இதில் 530 உறுப்பினர்கள் பல மாநிலங்களிலிருந்தும் 20 உறுப்பினர்கள் மாநிலப் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.மேலும் இருவர் ஆங்கிலோ இந்திய பிரஜைகளிலிருந்து ஜனாதிபதியால் நியமிக்கப் படுகிறார்.
இருபத்தைந்து வயதுக்கு குறையாத எந்த ஒரு சாதாரண இந்திய பிரஜையும் இந்த அவையின் உறுப்பினராகலாம். லோக்சபாவின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். தற்போதைய 13 வது லோக் சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 545 (மாநிலங்களிலிருந்து 530, மாநிலப் பிரதேசங்களிலிருந்து 13, ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டவர்கள். 2)
trb new, govt job, tnpsc, result, model question paper, online test, insurance, car, baby, government teacher post, Bank Jobs, Police Job, USAJOBS - Student Jobs, work at home, computer jobs, Government Jobs, USA.gov, Government Jobs Direct, tamilnadu govt job, hair remover
நண்பரே.. எனக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்குமே இந்த இணையதளம் மிகவும் பயனளிக்கும் வகையில் உள்ளது. இருந்தாலும் அதிகப்படியான முக்கியமான நிகழ்வுகளை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை எனவே அனைத்து தகவல்களையும் பதிவிறக்கம் செய்து படிப்பதற்கு உதவினால் இன்னும் நன்றாக இருக்கும்.
ReplyDeleteSeriously!!! This is an wonderful site. It would be greatly helpful if you could provide us the option to download the valuable materials.
ReplyDeleteplease give more mnemonics ..that is very useful to all
ReplyDelete