ONLINE TEST எழுதிய பிறகு பின்வரும் விடைகளை படித்து சரிபார்க்கவும் ONLINE TEST எழுத இங்கே சொடுக்கவும்
1. விபச்சாரத்தை குற்றமாக்கிய சட்டமானது
ஒழுக்கமற்ற நடமாடுதல்
2.பட்டியல் சாதியினரின் பிரச்சினைகள் கீழ்க்கண்டவற்றால் குறைக்கப்பட்டது
தீண்டாமை ஒழிப்புச்சட்டம்
3. இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு
ஜனவரி 26, 1950
4. கீழ்க்கண்டவற்றில் எது அடிப்படை உரிமை இல்லை?
சொத்துரிமை
5. வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள்
சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படாது
6. இந்தியப் பாராளுமன்றத்தின் பெரிய குழு எது?
மதிப்பீட்டுக் குழு
7.ராஜ்ய சபைக்கு எத்தனை உறுப்பினர்கள் ஜனாதிபதி நியமனம் செய்கிறார்?
12 உறுப்பினர்கள்
8. பொடா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
2002
9. எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?
விதி 360
10 கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப் பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்?
இ) பொதுப்பட்டியல் Chicago personal injury attorney Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia. hair removal washington dc
7th qus answer 2 or 12?
ReplyDelete12 only. For rajya saba its 12.
ReplyDeleteFor lokh saba its 2.
thank you
Deletethank u sir really its usefull
ReplyDeletethank u sir really its usefull
ReplyDeletethank u sir really its usefull
ReplyDelete