ONLINE TEST எழுதிய பிறகு பின்வரும் விடைகளை படித்து சரிபார்க்கவும் ONLINE TEST எழுத இங்கே சொடுக்கவும்
1. ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் குடியிருப்பு மசோதா 1982-ல் நிறைவேற்றப்பட்ட பிறகு
2. அரசாங்கத்தில் பங்கு பெற் முயற்சிக்காமல் அரசின் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் அமைப்பு
அழுத்தக் குழுக்கள்
3. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு
1977
4. இரண்டு மதத்தினை சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆ) சிறப்புத் திருமணச்சட்டம்
5. கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்
அதிகாரப் பங்கீடு
6. இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கியதன் முக்கிய நோக்கம்
தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க
7. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர்
இந்தியத் தேர்தல் ஆணையம்
8. மாநிலங்களுக்கு ராஜ்ய சபையில் எதன் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுகிறது?
மக்கள் தொகையின் அடிப்படையில்
9. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு
1951
10. தற்போதைய மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
அ) 545 உறுப்பினர்கள்
friend, give me important org, institute, industry and also when it is started? and do u hav any idea about "question pattern" change?
ReplyDeletedo u have any Grp 4 model question.
ReplyDeleteThanks TNPSC
ReplyDeletevery useful site to everyone
ReplyDeletewho is first leader of INDIAN congress
ReplyDeleteGood work bro
ReplyDeletei want one word question and answer for tamil science & social science
ReplyDelete