2011 சமீபகால நிகழ்வுகள்-1

ONLINE TEST எழுத இங்கே சொடுக்கவும்

ONLINE TEST எழுதிய பிறகு பின்வரும் விடைகளை படித்து சரிபார்க்கவும்

2011-ம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
இவியான் சர்கோஸ்

தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) 17-வது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
மாலே

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் யார்?
என்.கே. ரகுபதி

தற்போது காசோலைகள் செல்லுபடியாகும் காலம்?
மூன்று மாதம்

இணையப் பயன்பாட்டில் இந்தியா பிடித்துள்ள இடம்?
3-வது இடம்

தமி்ழக அரசு இயற்றியுள்ள புதிய இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு எத்தனை சதவீத இடங்கள் கிடைக்கும்?
25 சதவீதம்

மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி யார்?
வினோத் ராய்

2011 உலகக் கோப்பை கபடி கோப்பையை வென்றது?
இந்தியா

சமீபத்தில் எந்த மாநிலத்தை பிரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
உத்தரப்பிரதேசம்

சமீபத்தில் எந்த படத்தை தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்தது?
டேம் 999

TNPSC ONLINE TEST (GK 1)

1 comment :

Pages (150)12345 Next
Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற